Total Pageviews
Thursday, December 27, 2018
Tuesday, December 11, 2018
குறுந்தகவல்
சென்னையில் முதன்மைப்பொதுமேலாளர் அலுவலகத்தில் உள்ள
NFTE சங்க அலுவலகத்தில் மாவட்டச்செயலர்கள் கூட்டம்
இன்று 11/12/2018 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு
நடைபெறுகிறது.
நிர்வாகச் செலவுகளை
குறைக்கவும்
,
ஊழியர்களை
திறமையாக
பயன்படுத்தும்
நோக்கில்
கல்கத்தா
டெலிகாம்
ஸ்டோர்ஸ்
மேற்கு
வங்க
மாநில
நிர்வாகத்துடன்
இணைக்கப்படுகிறது.
இதற்கான
உத்தரவு
06.12.2018ல் வெளியிடப்பட்டுள்ளது.
*********************
2019ம் ஆண்டுக்கான
அரசு
விடுமுறைகள்
மற்றும்
RH
விடுமுறை
நாட்களின்
பட்டியலை
மாநில
நிர்வாகம்
05.12.2018ல்
வெளியிட்டுள்ளது.
********************
இந்திய நாட்டின்
முதல்
தொழிற்சங்கமான
AITUC
சங்கத்தின்
19வது
தமிழ்
மாநில
மாநாடு 2019-ஜனவரி
மாதம்
23…24…25
தேதிகளில்
வேலூரில்
நடைபெறுகிறது
.
**********************
Tuesday, December 04, 2018
03/12/2018 அன்று நமது இலாக்கா அமைச்சருடன்
அனைத்து சங்க கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியது.
நமது கோரிக்கைகளில் கீழ்க்கண்ட முன்னேற்றங்கள்
ஏற்பட்டுள்ளன.
4G அலைக்கற்றை ஒதுக்கீடு:
BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு
சம்பந்த மாக மத்திய அமைச்சரவைஒப்புதல் விரைவில்
பெறப்படும்.இதற்கான பணியை செய்து முடிக்க DOTயின்
மூத்த அதிகாரிஒருவர் சிறப்பு அதிகாரியாக
நியமிக்கப்படுவார்.
ஓய்வூதிய மாற்றம்:
ஓய்வூதிய மாற்றம் விரைவில் அமுல்படுத்தப்படும்.
ஊதியமாற்றத்திற்கும் ஓய்வூதிய மாற்றத்திற்கும்
இனி யாதொரு சம்பந்தமுமில்லை...
ஓய்வூதியமாற்றம் ஊதியமாற்றத்தோடு
இனி
இணைக்கப்படாது.
ஓய்வூதியப்பங்களிப்பு:
வாங்கும் சம்பளத்தின்
அடிப்படையில்
ஓய்வூதியப்பங்களிப்பு என்ற
மத்திய
அரசு
உத்திரவு
BSNLலிலும் இனி
அமுல்படுத்தப்படும்.
BSNL நேரடி நியமன
ஊழியர்களுக்கு
கூடுதல் ஓய்வூதியப்பங்களிப்பு:
BSNL நேரடி நியமன
ஊழியர்களுக்கு மார்ச்
2019
முதல்
கூடுதலாக 3 சத
ஓய்வூதியப்பங்களிப்பு
செய்யப்படும்.
நாளடைவில் மீதமுள்ள 4
சத
பங்களிப்பும்
வழங்கப்படும்.
புதிய சம்பள
விகிதங்களுக்கு
ஒப்புதல்:
BSNL பரிந்துரைத்துள்ள புதிய
சம்பள
விகிதங்களுக்கு
‘
உரிய ஒப்புதல்
வழங்கிட
நடவடிக்கை
எடுக்கப்படும்.
இதற்கான
பணியை
செய்து
முடிக்க DOT
அதிகாரிகளை
அமைச்சர்
பணித்துள்ளார்.
3வது ஊதிய மாற்றம்:-
BSNL ஊழியர்களின் முக்கியக்
கோரிக்கையான
3வது ஊதிய
மாற்றம்
அமுல்படுத்துவது
பற்றி
BSNL மற்றும் DOT இடையே
ஒருமித்த
கருத்து
உருவாவதற்கு கூடுதல்
கால
அவகாசம்
தேவைப்படுகிறது.
எனவே ஊதியமாற்றத்தில் நல்லதொரு
முடிவினை எட்டிட…
BSNL மற்றும் DOTக்கு
கூடுதல்
அவகாசம் வழங்க
வேண்டிய அவசியம்
இருப்பதால்
டிசம்பர்
10
அன்று
நடைபெறவிருந்தகாலவரையரையற்ற
வேலைநிறுத்தத்தைமறு
அறிவிப்பு
வரும்வரை
ஒத்தி
வைத்திடஅனைத்து
சங்க
கூட்டமைப்பு
முடிவு செய்துள்ளது.
தோழர்களே…
நாடு முழுவதும்
நமது
அனைத்து
சங்க
கூட்டமைப்பு
காலவரையரையற்றவேலைநிறுத்தத்திற்கு
முழுமுனைப்புடன் ஊழியர்களையும்
அதிகாரிகளையும்
தயார்படுத்தியது.
மிகப்பெரும்பகுதி
தோழர்கள்
போராட்ட
உணர்வோடு களம்
காண
கடமை
உணர்வோடு
காத்திருந்தனர்.உரிமை
உணர்வு
மிக்க
தோழர்களுக்கும், தோழியர்களுக்கும்,
நமது
வாழ்த்துக்கள்….
அனைத்துக்
கருத்து
வேற்றுமைகளையும்
மறந்து….
ஒன்றுபட்ட
அமைப்பாக
இன்றுவரை
திகழ்ந்து…
இன்றைய
சூழலைக்
கணக்கில்
கொண்டு….
போராட்டம்
இல்லாமலேயே…
ஊதியமாற்றம்
இல்லாமல்
ஓய்வூதிய
மாற்றம்
என்ற
மாபெரும்
சாதனையை
நிகழ்த்தி…
அலைக்கற்றை
ஒதுக்கீட்டை
முடிவுக்கு
கொண்டுவந்து..
இழுத்தடிக்கப்பட்ட
ஓய்வூதியப்பங்களிப்பை
முறைப்படுத்தி..
நேரடி
ஊழியர்களுக்கு
ஓய்வூதியப்பங்களிப்பைக்
கூடுதலாக்கி…
மிகப்பெரும்
சாதனைகளை…
கத்தியின்றி
இரத்தமின்றி…
போராட்ட
அறைகூவல்
மூலமே
சாதித்த…
நமது
தலைவர்களுக்கும்...
AUAB
கூட்டமைப்புக்கும்...
நமது மனமார்ந்த
வாழ்த்துக்கள்….
இனி…
ஊதியமாற்றம்
என்ற நமது
ஒற்றைக்கோரிக்கை
மட்டுமே
நம்
முன்னே
எதிர்நிற்கின்றது…
அதையும்
நாம்
வென்றாக
வேண்டும்…
மீண்டும்
தொடர்ந்து
செல்வோம்
..
ஒற்றுமை
பாதையில்...
Subscribe to:
Posts (Atom)