Total Pageviews
Friday, July 26, 2019
Thursday, July 25, 2019
வருமான வரி தாக்கல் செய்வதற்கான
காலக்கெடு ஆகஸ்ட் 31 வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது
----------------------------------------------------------
DOT செயலாளராக உள்ள திருமதி
அருணா சுந்தரராஜன் 31.7.2019 அன்று
பணி ஓய்வு பெறுகிறார்.
தற்போது கூடுதல் செயலாளராக உள்ள
ஸ்ரீ அன்ஷு பிரகாஷ், DOT செயலாளராக
நியமிக்கப்படுகிறார்.
31.7.2019 அன்று திருமதி அருணா
சுந்தரராஜன் அவர்களின் ஓய்வுபெற்ற
பிறகு அவர் பொறுப்பேற்பார்.
Wednesday, July 24, 2019
N F T E
தேர்தல் சிறப்புக்கூட்டம்
01/08/2019 – வியாழன்
கோபிசெட்டிப்பாளையம் – ஈரோடு
சிறப்புரை
தோழர்.சந்தேஷ்வர் சிங்
NFTE பொதுச்செயலர்
தோழர்களே...
கோபியில் கூடுவோம்...
கோபத்துடன்
சாடுவோம்...
எட்டாத உரிமைகள்...
கிட்டாத சலுகைகள்...
தள்ளாடும் BSNL...
தளர்வுற்ற
ஊழியர்கள்...
பொறுப்பற்ற
அங்கீகாரங்கள்...
பொல்லாத அரசு
இயந்திரங்கள்...
எத்தனை காலம்தான்
ஏமாறுவோம்...
விழிப்படைவீர்... தெளிவடைவீர்...
BSNL வளம் பெற... ஊழியர் நலம் பெற..
வாக்களிப்பீர்...
வரிசை எண்-15
...
இணைந்த கரங்களுக்கு...
Friday, July 05, 2019
ஆர்ப்பாட்டம்
BSNL நிறுவனம்
மூடப்போவதாக
Reliance
Jio
நிறுவனம்
What’s
App Voice Massages மூலம்
தவறான
செய்தியை
நமது
BSNL
வாடிக்கையாளர்களுக்கு
அனுப்பி
BSNL
வாடிக்கையாளர்களை
குறைக்க
திட்டமிட்டு
நாசவேலை
செய்கிறது.
இதனை
கண்டித்து
மதுரை
AUAB சார்பாக
05-07-2019 இன்று
வெள்ளிக்கிழமை
மதியம்
1.00
மணிக்கு
மதுரை
பொதுமேலாளர்
அலுவலகத்தில்
ஆர்ப்பாட்டம்
நடைபெறும்.
தோழர்கள், தோழியர்கள்
அனைவரும்
பங்கேற்போம்.
Thursday, July 04, 2019
மாவட்ட செயற்குழு
வணக்கம்,
நமது மதுரை மாவட்ட செயற்குழு 09-07-2019 அன்று
செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் தல்லாகுளம்
CSC மனமகிழ் மன்றத்தில் மாவட்ட தலைவர்
தோழர். S. சிவகுருநாதன், தலைமையில் நடைபெற உள்ளது.
அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும், கிளைசங்க
நிர்வாகிகளும், மற்றும் முன்னணி தோழர்களும் கலந்து
கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
ஆய்படு பொருள் :
8வதுஉறுப்பினர்
சரிபார்ப்பு தேர்தல் தயாரிப்பு
ஜூன் - 08,09,&10-2019 மைசூர் மத்திய செயற்குழு முடிவுகள்
கடந்த ஓர் ஆண்டு காலமாக உறுப்பினர்களின் வழங்காமல்
இழுத்தடிக்கும் சென்னை கூட்டுறவு
சொசைட்டி நிர்வாகத்தை
கண்டித்து தொழிற்சங்க இயக்கம் நடத்துவது.
கிளை செயலர்கள்/ மாவட்டசங்க நிர்வாகிகள் / முன்னணி
தோழர்கள்
கலந்து கொள்ளும் விரிவடைந்த மாநில
செயற்குழு 01-08-2019
கோபி - (ஈரோடு) பங்கேற்பு .
அமைப்பு நிலை
இன்ன பிற தலைவர் அனுமதியுடன்....
தோழமையுள்ள.
G.ராஜேந்திரன்.
மாவட்ட செயலர்.
Subscribe to:
Posts (Atom)