Total Pageviews

Wednesday, August 28, 2019







தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் 

சம்மேளனம்








மதுரைதொலைத்தொடர்பு மாவட்டம்.

****************************************

விரிவடைந்த 
மாவட்ட செயற்குழு
**************************************

29/08/2019- வியாழன் காலை-10.00 மணி

CSC மனமகிழ் மன்றம்- தல்லாகுளம்- மதுரை

தலைமை:
தோழர். S. சிவகுருநாதன் 
மாவட்ட தலைவர்.

சிறப்புரை:-
தோழர்.P.காமராஜ், சம்மேளனச்செயலர்
தோழர்.K.நடராஜன், மாநிலசெயலர்
     தோழர்.V.மாரிமாவட்டச்செயலர் 
                              காரைக்குடி

கருத்தரங்கம் 


BSNL மறுசீரமைப்பும் 

புத்தாக்கமும்.

**************************************

ஆய்படுபொருள்:
      
    8 வதுஉறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தல்.

அமைப்புநிலை. 

தலமட்டபிரச்சனை.

இன்ன பிற.....


கிளை செயலர்களும் மாவட்ட 

சங்க நிர்வாகிகளும் சார்பாளர்களும்

தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம்.



அனைவரையும் அன்புடன் அழைக்கும்


G.இராஜேந்திரன் மாவட்டச்செயலர் மதுரை.


Wednesday, August 21, 2019


வயதைக் குறைக்காதே...

வாழ்வைக் குலைக்காதே...


BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் 
ஓய்வு பெறும் வயதை..

60லிருந்து 58ஆக 
குறைக்க முயலும்..

BSNL நிர்வாகத்தின் ஊழியர் விரோத 
நடவடிக்கையை எதிர்த்து...


நாடு தழுவிய கண்டன
ஆர்ப்பாட்டம்
21/08/2019 - புதன் – மதியம் 01.00 மணி 
பொதுமேலாளர் அலுவலகம் - மதுரை

தோழர்களே... அணி திரள்வீர்...
BSNL
அனைத்து சங்க கூட்டமைப்பு
மதுரை


Wednesday, August 14, 2019





இந்தியாவின்

 72-வது ஆண்டு 

சுதந்திர தினம்  



அனைவருக்கும் 

சுதந்திர தின 

நல்வாழ்த்துக்கள்

Wednesday, August 07, 2019


தமிழ் மாநிலச்சங்க 

அறைகூவலின்படி...

சென்னைக்கூட்டுறவு சங்க...


உறுப்பினர் நலவிரோதப்போக்கைக் கண்டித்து

சொத்துக்களை கொள்ளையடிப்பதை எதிர்த்து….

மதுரை - காரைக்குடி மாவட்டங்கள் 

இணைந்த


கண்டன ஆர்ப்பாட்டம்

09/08/2019 – வெள்ளிக்கிழமை

மதிய உணவு இடைவேளை...

சென்னைக்கூட்டுறவு சங்க

மதுரைக்கிளை அலுவலகம் முன்பாக..

எல்லீஸ் நகர் மதுரை
----------------------------------------------------------

தலைமை : தோழர்கள்.

S. சிவகுருநாதன் – மதுரை மாவட்டத்தலைவர்

B. லால்பகதூர் – காரைக்குடி மாவட்டத்தலைவர்

----------------------------------------------------------
பங்கேற்பு : தோழர்கள்

K. சேது

G .சுபேதார் அலிகான்
மாநில அமைப்புச்செயலர்


D. செந்தில்குமார்
மாநில உதவிச்செயலர்


G. இராஜேந்திரன்
மதுரை மாவட்டச்செயலர்

V. மாரி
காரைக்குடி மாவட்டச்செயலர்


அனைத்துக் கிளைச்செயலர்கள்

மற்றும் முன்னணித்தோழர்கள்


தோழர்களே

அநீதி களைந்திட... 

அணி திரண்டு வாரீர்
---------------------------------------------
அன்புடன் அழைக்கும்

NFTE மதுரை காரைக்குடி 

மாவட்டச்சங்கங்கள்


Tuesday, August 06, 2019


AUAB 
ஆர்ப்பாட்டம்
================
அனைத்து சங்க கூட்டமைப்பு

மதுரை தொலைத்தொடர்பு 

மாவட்டம்
============================== 


மக்கள் சொத்தாம் BSNL நிறுவனத்தை

புத்தாக்கம் செய்யக்கோரி

செப் 2000 போராட்ட உடன்பாட்டின் 

அடிப்படையில்

BSNL நிதியாதாரத்தை 

நிலைப்படுத்தக்கோரி

வளர்ச்சிப்பணிகளில் போடப்பட்டுள்ள

முட்டுக்கட்டைகளை நீக்க கோரி...

நாடு தழுவிய

வாயிற்கூட்டம் 

  மற்றும்  

ஆர்ப்பாட்டம்

07/08/2019 – புதன்கிழமை 

மாலை  01.00 மணி

பொதுமேலாளர் அலுவலகம் - 

மதுரை.

தோழர்களேவருக










Sunday, August 04, 2019


  

இணைந்த பொதுக்குழு கூட்டம்
           CSC/CTMS /GM(Development)கிளை

இடம் - சங்க அலுவலகம்        தல்லாகுளம்

நாள்:- 05.08.2019 திங்கள் கிழமை

நேரம் :– மாலை 5.30 மணி
 ================================

பொதுமேலாளர்அலுவலக கிளை


  
பொதுக்குழு கூட்டம்

இடம்:பொதுமேலாளர் அலுவலக
ஆண்கள் உணவு அறை 
முதல் தளம்

நாள்: 09/08/2019 வெள்ளி கிழமை

நேரம் :– மாலை 5.30 மணி