1920-21ல் Dr B .R அம்பேத்கர் தங்கியிருந்த லண்டன் வீடு விற்பனைக்கு வந்துள்ளது. மகாராஷ்டிரா B J P அரசை சார்ந்த திரு ஆஷிஸ் செலர் M L A இந்த வீட்டை மத்திய அரசு வாங்கி புராதன சின்னமாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். மத்திய அரசு முனைப்புடன் செயல்படும் என்று நம்புவோம். இந்த வீட்டின் விலை Rs 40 கோடி என்று அதிகார பூர்வ விற்பனையாளர் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment