எழுச்சியுடன் துவங்கி இனிதே முடிந்த
சேலம் மாவட்ட மாநாடு
மாவட்ட தலைவர் தோழர் .S .சின்னசாமி
மாவட்டச் செயலர் தோழர். C.பாலகுமார்
மாவட்ட பொருளர் தோழர் S .காமராஜ்
உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வில்
ஒருமனதாகத்தேர்ந்தெடுக்கப்பட்ட
மாவட்ட சங்க நிர்வாகிகள்அனைவரையும் மனதார
மதுரை NFTE மாவட்ட சங்கம் பாராட்டுகின்றது
S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்
No comments:
Post a Comment