Total Pageviews

Tuesday, June 30, 2015


                      ஜூலை 2015... IDA உயர்வு.. 


01-07-2015 முதல் IDA

2.1% சதம் உயர்ந்துள்ளது

இத்துடன் மொத்த IDA 

(100.5% + 2.1%) 102.6% சதம் ஆகும்


        S .சிவகுருநாதன்,மாவட்ட செயலர் 


முப்பெரும் விழா...

சிந்தனை பகிர்வு சிறப்புக் கூட்டம் - தர்மபுரி




S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

மாநில சிறப்பு அழைப்பாளர் 

தோழர். C.முனியன்...

பணிநிறைவு பாராட்டு விழா - அழைப்பிதழ்...



S.சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

Monday, June 29, 2015



        30.06.2015 பணி நிறைவு செய்பவர்கள்  


1. M. Ayyachamy, TTA, O/o SDE(SS&Els)TKM,Madurai
2. S. Balasubramanian,TM,O/o SDE(Phones)TNR,Madurai
3. P. Chandrasekaran,TM, O/o SDE(NCR),Madurai
4. A. Duraipandi, TM, O/o SDE(CRC&MDF),EMM,Madurai
5.Indrani Sundarajan, STM(O) AO(Drawal) O/oGM(O) Madurai
6. J. Joseph, STS(O),O/o SDE(Phones),K.Pudur,Madurai
7.C. Karuppiah, TM,O/o SDE(Phones&Groups),Melur
8. R.Krishnan, TM, O/o SDE(Groups), Usilampatti
9. Lakshmi Rajaji ,SSS(O), SDE (RMC-II),EMM, Madurai
10. M.Manimegalai, JTO, SDE (MDF) TKM, Madurai
11. I.T. Moorthy , DGM(Finance), O/o GM,BSNL,Madurai
12. M. Nagarathinam, SSS(O), AO(Drawal -II), O/o GM, BSNL,Madurai
13. E. Nallu, TM, O/o SDE(Groups),Nagamalaipudukottai
14. P. Palanichelvam,JTO,O/o DE (BSS), Madurai
15. V.K. Paramasivam, AO, O/o GM, BSNL, TKM,Madurai
16. M. Rajendran , TM, O/o SDE (NCR),Madurai
17. S. Rajendran, TTA, O/o SDE (CRC & MDF),EMM, Madurai
18. V. Ramadoss, SDE(Extl-I), O/o DE(NWOP- CFA),EMM, Madurai
19. P. Ramasamy, TS(O), O/o SDE(Comml &CSC),Dindigal
20. G. Subramanian, SS(O), SDE (HRD-I),O/o GM,BSNL, Madurai
21. Sulochana Ramanathan, SSS(O), O/o SDE, Thiruppalai,Madurai
22. M. Sankaiya, TM, O/o SDE(Groups) Periyakulam
23. M. Sattanathan, Lift Operator, O/o SDE(PP), EMM, Madurai
24. V. Usha Padmini, STS(O), SDE(O&M-II),O/o GM, BSNL, Madurai
25. S. Venkatesan, TM , O/o SDE(Groups), Sholavandan
26. P. Veeran, TM, O/o SDE (Extl-II) , EMM, Madurai

 அனைவரின் பணி ஓய்வு காலம் சிறக்க ,எல்லாவளங்களும் பெற்று நெடிய காலம் நீடுழி வாழ்க NFTE மதுரை மாவட்ட சங்கம் உளமார வாழ்த்துகிறது .


 S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் .

Sunday, June 28, 2015



உங்கள் இல்லம் நோக்கி ... உங்கள் PAY SLIP


Pay Slip ஐ  e mail மூலம் இனி அனைவரும் பெறலாம் 
அதற்க்கென ஊழியர்கள் தங்கள் personal mail ID ஐ பயன் படுத்தலாம் 
மெயில் ID  ESS  PORTAL ல் பதிவு செய்துகொள்ளலாம் 
OFFICIAL மெயில் ஆக இருக்கவேண்டிய அவசியமில்லை 
மாத ஊதியம் GENERATE பணி முடிந்தஉடன் 
மாநில PAY ROLL குழு இந்த பணியை செயல்படுத்தும் 
கம்ப்யூட்டர்   புலப்படாதோர்க்கு 

அந்தந்த UNIT /SUPERVISOR கள்  ஊழியர்க்கான PAY SLIP ஐ 
PRINT  எடுத்து ஊழியர் கையில் சேர்ப்பர் 
இந்த திட்டம் ஜூன் மாத சம்பளத்திலிருந்து அமலாக்கம் செய்யப்படும் 
 என CORPORATE  அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது 

S.சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 






செய்தி... துளிகள்...

 

இரயில்வே துறையைத்தனியார் மயமாக்கும்
 நோக்கில் கொடுக்கப்பட்டுள்ள... BIBEK DEBROY COMMITTEEயின் 
மோசமான பரிந்துரைகளைக் கண்டித்து இரயில்வே 
ஊழியர்கள் 30-06-2015 அன்று கறுப்பு தினமாக அனுசரிக்கின்றனர்.
===============================================
BSNL புனரமைப்பு சம்பந்தமாக... 
இலாக்கா அமைச்சர்... பிரதம மந்திரியை... 
சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
================================================
தமிழகத்தில் ஜூலை முதல் வாரத்தில் 
WORKS COMMITTEE  பணிக்குழு கூட்டங்களை நடத்துமாறு 
மாவட்ட நிர்வாகங்களை  மாநில நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. 
இரவு நேர இலவச அழைப்பு, இலவச ஊர் சுற்றி வசதி  
ஆகியவை முக்கிய விவாதப்பொருளாகும்.
================================================
DELOITTEE குழுவின் முடிவுகள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ளன, அடுத்தது தமிழகமாக இருக்கலாம். 
சங்கங்கள் தொடர்ந்து எதிர்ப்புக்குரல் கொடுத்த போதிலும் நிர்வாகம் 
தனது வேலையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
================================================
26-06-2015 அன்று அனைத்து சங்கங்களின் கூட்டம் டெல்லியில்
நடைபெற்றது. நமது இரண்டு நாட்கள் வேலை நிறுத்த விளைவுகள் 
பற்றி விவாதம் செய்யப்பட்டது. தேவைப்படின் அடுத்த கட்ட 
நடவடிக்கை பற்றியும் விவாதிக்கப்பட்டது.

S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 


TTA தோழர்களுக்கு...
 ஒரு கூடுதல் ஆண்டு உயர்வுத்தொகை...

 

01-01-2007க்குப்பின் பணியில் சேர்ந்த TTA தோழர்களுக்கு
10-05-2010 முதல் கூடுதல் ஆண்டு உயர்வுத்தொகை 
வழங்கிட BSNL BOARD ஒப்புதல் அளித்துள்ளது. 

01-01-2007க்குப்பின் பணியில் சேர்ந்த TTA தோழர்களுக்கு
30 சத ஊதிய நிர்ணயம் செய்யப்படாததால் 
பெரும் ஊதிய இழப்பு தொடர்ந்தது. 

நமது NFTE மத்திய சங்கமும்... SNATTA சங்கமும்... இணைந்து 
மிக நீண்ட நாட்களாக இப்பிரச்சனையை தீர்க்கக்கோரி 
நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர். தற்போது இந்த பிரச்சனை 
முழுமையாக தீர்க்கப்படா விட்டாலும் 5க்கு 2 பழுதில்லை 
என்ற கணக்கில் தீர்வை எட்டியுள்ளது.

மேற்கண்ட இந்த முடிவு TTA தவிர வேறு கேடர்களுக்கு
பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. 

01-01-2007க்குப்பின்...  
பல ஆயிரம் தோழர்களுக்கு ஆண்டு உயர்வு தேக்க நிலை தொடருகிறது...
சேவையில் மூத்தோர் இளையோர் சம்பள முரண்பாடு தொடருகிறது...
நாலு கட்டப்பதவி உயர்வால் ஏற்பட்ட குழப்பங்கள் தொடருகிறது...
ஆளெடுப்பு விதிகளில் திருத்தங்கள் செய்வதில் தாமதம் தொடருகிறது...
பதவிப்பெயர் மாற்றம் செய்வதில் அலட்சியம் தொடருகிறது...



இப்படியாக சலிப்புக்கள் தொடர்ந்தாலும்... 
ஆறுதல் பரிசாக TTA தோழர்களின் பிரச்சனை 
 தன்னால் முடிந்தவரை தீர்வை எட்டியுள்ளது.

S.சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

Wednesday, June 24, 2015

          

ERP-யில் விழாக்கால முன்பணம் பெறுவதற்காண...

விண்ணப்ப கால அட்டவணை...  

=========================

பண்டிகைக்கால கடன் பெறுவதற்கு காலம்

குறிப்பிட்ட தேதியில் விண்ணப்பிக்கபட 

வேண்டும். அதற்கான கால அட்டவணை கீழே....


பண்டிகையின் பெயர்          பண்டிகை தேதி            விண்ணப்பிக்க                                                                   கடைசிதேதி 


ரம்ஜான்                                           18-07-2015                               01-07-2015

சுதந்திரதினம்                                15-08-2015                               01-08-2015

விநாயகர் சதுர்த்தி                     17-09-2015                               01-09-2015

பக்ரித்                                            25-09-2015                               01-09-2015

தசரா                                                 22-10-2015                               03-10-2015

மொஹரம்                                      24-10-2015                               03-10-2015

தீபாவளி                                          11-11-2015                               20-10-2015

மிலாடிநபி                                       24-12-2015                               07-12-2015

கிறிஸ்துமஸ்                                 25-12-2015                               07-12-2015

புத்தாண்டு’2016                               01-01-2016                             07-12-2015



S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

Tuesday, June 23, 2015

                        NFTE -BSNL
              மாவட்ட சங்கம் ,மதுரை 
                              ---------
   விரிவடைந்த மாவட்ட செயற்குழு 

நாள் : 27.06.2015 காலை 10.00மணியளவில் 
இடம் : பாலர் இல்லம் , வைகை அணை (ஆண்டிப்பட்டி ), 
               கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் .

அருமை தோழர்களே !தோழியர்களே !!

                வணக்கம் ,நடைபெற உள்ள விரிவடைந்த மாவட்ட
செயற்குழுவில் அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகள் ,
கிளைச் செயலர்கள் மற்றும் முன்னனி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுகொள்கிறோம் .

 தலைமை            :  தோழர் .G ராஜேந்திரன் ,மாவட்ட தலைவர்   
வரவேற்புரை   :  தோழர் .S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 
துவக்க உரை   : தோழியர் . T.பரிமளம் ,மாநில உதவி தலைவர் 

ஆய்படு பொருள் 

1.நடந்து முடிந்த ஊழியர் சந்திப்பு இயக்கம்  -பரிசீலனை 

2. சிறப்பு கருத்தரங்கம் 
                                     
பங்கேற்போர்   
தோழர் .M .லட்சம்                        : BSNL வளர்ச்சியில்    
 மாநில  தலைவர்                          தொழிற்சங்கங்களின் பங்கு    

                    
தோழர் . C .விஜயரெங்கன்     : BSNL அரங்கில் நமது கடமைகள் 
மாநில அமைப்பு செயலர்    

3. அமைப்பு நிலை 

4. இன்னபிற தலைவர் அனுமதியுடன் 


                        அனைவரும் வருக !  சிறப்பு  தருக !!  

    S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்   

Wednesday, June 17, 2015


சென்னை டெலிகாம் சொசைட்டி செய்திகள் 

      22/06/2015 முதல் சென்னைக்கூட்டுறவு சங்கத்தின் 


கடன் அளவு 5 லட்சத்திலிருந்து 6 லட்சமாக  உயருகிறது.

சிக்கன நிதிப்பிடித்தம் 500ல் இருந்து 800  ஆக உயருகிறது.

குடும்ப நலநிதி 800ல் இருந்து 1200 ஆக உயருகிறது.

காப்பீட்டுத்தொகை 5 லட்சத்திலிருந்து 6 லட்சமாக உயருகிறது.

வட்டித்தொகை 14.5ல் இருந்து 16 சதமாக உயருகிறது.

ரெக்கரிங் டெபாசிட் ரூபாய் 500 - முதல் செலுத்தலாம் இதற்கான 

வட்டி  9% ஆக இருக்கும்.


S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்  

Friday, June 12, 2015


நமது NFTE BSNL மாவட்ட சங்கத்தின் மேலும் ஒரு முயற்சி
அருமைத் தோழர்களே! நமது NFTE BSNL மதுரை மாவட்ட சங்கத்தின்  முயற்சியால் இதுகாறும் பல முறை நமது மதுரை மாவட்டத்தில் டெலிகாம் மெக்கானிக் நியமனம் செய்திருக் கின்றோம். மேலும் ஒரு முயற்சியாக  நாம் நிர்வாகத்துடன் விவாதித்ததின் அடிப்படையில், எஞ்சி இருந்த 15 டெலிகாம் மெக்கானிக்குகள் பயிற்சி    முடித்தவர் களுக்கு கடைசி வாய்பாக "மருத்துவ சான்றிதழ்" பெறுவதற்காக நமது BSNL மதுரை மாவட்ட நிர்வாகத் தால் உத்தரவிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு 4 பேரும், மதுரை அரசு மருத்துவமனைக்கு 11 பேருக்கும் அனுப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 15 பேரும் எதிர்வரும் 25.06.2015 தேதிக்குள் மருத்துவசான்று பெற்று TM நியமனத்திற்கு தயாராக வேண்டும். இது இறுதி வாய்பாகும். கீழ்கண்ட 15 பேரும்  TM நியமனத்திற்கு செல்லவில்லையெனில், சம்பந்தப்பட்டவர்கள் TM பயிற்சி காலத்திற்கான செலவு தொகையை நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிவரும் என BSNL மதுரை மாவட்ட  நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடித எண் : NO.E-9/TM/HRD-I/2013-14/1 dt.08.06.2015.., NO.E9/E/HRD-I/TM/2015-16/2(1),(2),(3) dt.10.06.2015.

  1.    Usman sheriff A,       TM     197800271      Poolathur Exge,     O/o SDE (G) KKL
  2.    Syed ibrahim  S,        RM     198311482      O/o SDE (Civil), DDG
  3.    Kannan  M,               RM     199500696      A.NALROAD eXGE, O/o SDE (G) ODM
  4.    Devedran  B,              RM     200000762      K.C.Patti Exge, O/o SDE (G) BTL
  5.    Bhuvaneshwari  A,     RM     199201030      O/o SDE, Alagappan Nagar, MA
  6.    Nagarajan  P,             RM     199212729       O/o GM, STP, TKM, MA
  7.    Vijayalakshmi  A,      RM      199400443      O/o AO (TR. Computer), TKM, MA
  8.    Mariammal  P,          RM       199400883     O/o SDE, Tirunagar, MA
  9.    Indiragandhi G,        RM       199500429      O/o CAO (PLG), TKM, MA
 10.   Murugan  S,              RM       199510631      O/o DGM, STP, TKM, MA
 11.   Palanisamy  P,      RM    199309248    O/o Exe.Engineer, Elec.Division, K.k.Nagar.   12.   Shakila sulthana  S   Gr.D      199800088      O/o SDE MDF Ellisnagar, MA
 13.   Thiagarajan  R,     Bearer      199100170      O/o  AGM NWP CFA TKM MA
 14.   Dhanapaul   S        Bearer      199700360      O/o  SDE MDF EMM, MA
 15.   Alagarsamy  K      Cleaner     199300534       AO (Drl-II), O/o GM BSNL MA

S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்