NFTE -BSNL
மாவட்ட சங்கம் ,மதுரை
---------
விரிவடைந்த மாவட்ட செயற்குழு
நாள் : 27.06.2015 காலை 10.00மணியளவில்
இடம் : பாலர் இல்லம் , வைகை அணை (ஆண்டிப்பட்டி ),
கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் .
அருமை தோழர்களே !தோழியர்களே !!
வணக்கம் ,நடைபெற உள்ள விரிவடைந்த மாவட்ட
செயற்குழுவில் அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகள் ,
கிளைச் செயலர்கள் மற்றும் முன்னனி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுகொள்கிறோம் .
தலைமை : தோழர் .G ராஜேந்திரன் ,மாவட்ட தலைவர்
வரவேற்புரை : தோழர் .S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்
துவக்க உரை : தோழியர் . T.பரிமளம் ,மாநில உதவி தலைவர்
ஆய்படு பொருள்
1.நடந்து முடிந்த ஊழியர் சந்திப்பு இயக்கம் -பரிசீலனை
2. சிறப்பு கருத்தரங்கம்
பங்கேற்போர்
தோழர் .M .லட்சம் : BSNL வளர்ச்சியில்
மாநில தலைவர் தொழிற்சங்கங்களின் பங்கு
தோழர் . C .விஜயரெங்கன் : BSNL அரங்கில் நமது கடமைகள்
மாநில அமைப்பு செயலர்
3. அமைப்பு நிலை
4. இன்னபிற தலைவர் அனுமதியுடன்
அனைவரும் வருக ! சிறப்பு தருக !!
S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்
No comments:
Post a Comment