NFTE - BSNL
மதுரை மாவட்டசங்கம்
மாவட்ட செயற்குழு கூட்ட பதிவுகள்
தலைமை : தோழர் .G ராஜேந்திரன் ,மாவட்ட தலைவர்
வரவேற்புரை : தோழர் .S .பத்ரிநாராயணன் ,மாவட்ட உதவி செயலர்
அஞ்சலிஉரை :தோழர் .D.செந்தில்குமார் ,மாவட்ட பொருளாளர்
செயற்குழு அறிக்கை .தோழர் .S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்
தோழர் .C .விஜயரெங்கன் ,மாநில அமைப்பு செயலர்
சிறப்புரை :தோழர் . பட்டாபி ,மாநில செயலர்
தோழர் .G.ஜெயராமன் ,அகில இந்திய செயலர்
செயற்குழுவில் கலந்துகொண்ட மாநிலசங்க நிர்வாகிகள் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் கிளை செயலர்கள் மற்றும் முன்னணி தோழர்கள் மற்றும் தோழியர்கள் அனைவருக்கும் நன்றி !நன்றி !!நன்றி !!!
S.சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்
No comments:
Post a Comment