செய்தி... துளிகள்...
நமது மத்திய செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக உடனடியாக இடைக்கால போனஸ் வழங்கக்கோரி நிர்வாகத்திற்கு 05-11-2015 இன்று நமது மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
ஊழியர்களுக்கு காலத்தே GPF வழங்கிட நமது NFTE-BSNL மத்திய சங்கம் 05-11-2015 இன்று CMD-க்கு கடிதம் கொடுத்துள்ளது.
தமிழ் மாநிலத்திற்கு GPF பட்டுவாடா செய்திட (நவம்பர் 2015) தேவையான நிதி ரூபாய். 11 கோடியில் 6 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
நமது BSNL நிறுவனத்தின் புதிய இயக்குநர் (Consumer Mobility)-ஆக திரு. ராகேஷ்குமார் மிட்டல் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
S.பத்ரிநாராயணன்,மாவட்ட செயலர் (பொறுப்பு )
No comments:
Post a Comment