வருடாந்திர அசையும் /அசையா சொத்துக்கள் விபரங்கள்...
Movable / Immovable property return
வருடாந்திர அசையும்/அசையா சொத்துக்கள் [Annual immovable property return(AIPR)] பற்றிய விபரங்களை இனி ஊழியரது
ERP-ESS வழியாக மட்டுமே தாக்கல் செய்யப்படவேண்டும். தோழர்கள் கண்டிப்பாக முறையான விபரங்களை 31-01-2016-க்குள் தாக்கல் செய்திட வேண்டும்.
ESS Portal-ல் செய்யவேண்டிய வழிமுறைகள்:-
ESS Portal →Employee Self Service →Personal lnformation
→Property Returns
→ lmmovable Property Returns → Submission status
(New /NIL returns)
S.சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்
No comments:
Post a Comment