Total Pageviews

Saturday, December 30, 2017

  செய்திகள்

IDA  உயர்வு  2.6%

01.01.2018 முதல் 

IDA   126.9%

Tuesday, December 26, 2017


 டெல்லி நிர்வாகத்தை
 கண்டித்து கறுப்புக்கொடி 
கண்டன ஆர்ப்பாட்டம்  


அனைவருக்கும்

கிருஸ்துமஸ்

நல் 

வாழ்த்துக்கள்


Thursday, December 21, 2017






மதுரை

மாவட்ட NFTCL

ஒப்பந்த தொழிலாளர்

 சங்க துவக்க விழா



Wednesday, December 20, 2017


19-12-2017அன்று   நடைபெற்ற 
மதுரை முதன்மை பொதுமேலாளர் அலுவலக கிளை  மாநாடு தோழர். நெடுஞ்செழியன் தலைமையில்  சிறப்புடன் நடைபெற்றது
மாவட்ட சங்க நிர்வாகிகள் ,
மாநில சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர்.







6 வது கிளை மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட
 புதிய நிவாகிகள் பட்டியல்  ஒருமனதாக  தேர்வுசெய்யப்பட்டனர் 

Thursday, December 14, 2017


BSNL நிறுவன ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் பெற்றிட..!

BSNL நிறுவன செல் கோபுரம் காத்திட...! BSNL அனைத்து...!

ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க

கூட்டமைப்பின் முடிவின் படி

நாடு முழுவதும்

டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்கள்

வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

நமது  மதுரை  மாவட்டத்தில் மிகச்சிறப்பாக 

நடைப்பெற்றது.

போராட்ட காய்ச்சலில் மருத்துவ விடுப்பு 

கொடுத்து மறைமுகமாக ஆதரவு அளித்து, 

போராடிய தோழர்களுக்கும், தோழியர்களுக்கும், 

இரண்டு நாள் சம்பளத்தை பெரிதாக

எண்ணாமல் எதிர்காலத்தில் அடையபோகும் 

இலச்சியத்திற்க்காக உணர்வுடன் வேலைநிறுத்த 

போராட்டத்தில் பங்கேற்ற போராடிய 

தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் 

அனைத்து தொழிற்சங்க  சங்க கூட்டமைப்பின் சார்பாக

நன்றி...! நன்றி...!! நன்றி...!!!
நெஞ்சார்ந்த நன்றி...!!!


  நமது தமிழ் மாநிலத்தில்  13-12-2017 இன்று
2-ஆம் நாள் வேலை நிறுத்த போராட்டம்


2நாட்கள் வேலைநிறுத்தம் மாபெரும் வெற்றி  


மதுரை தொலைத்தொடர்பு மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிகுக வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்ட அனைத்து தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் கூட்டமைப்பின் தோழமைமிகு பாராட்டுக்கள்.

அடுத்தகட்டப் போராட்டத்திற்கு தயாராவோம் 


கூட்டமைப்பின் தலைவர்கள் 13.12.17 டெல்லயில் கூடினர். 
வரலாற்று சிறப்புமிகுக வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்ட அனைத்து தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் கூட்டமைப்பின் தோழமைமிகு பாராட்டுக்களை தெரிவித்தனர்.
08.01.2018 அன்று FNTO அலுவலகத்தில் சந்தித்து பேசுவது, 
பாராளுமன்றத்தை/சஞ்சர் பவனை நோக்கி பேரணி நடத்துவது, 
காலவரையற்ற வேலைநிறுத்தம்- போன்றவற்றை பேசி முடிவு செய்வது 
என அறிவித்துள்ளனர்.

தோழர்களே!தோழியர்களே!

போராடாமல் பெற்றதில்லை! போராடிதோற்றதில்லை!!
ஒன்றுபட்டபோராட்டமே நம் உரிமைகளை வென்றுதரும்.

Wednesday, December 06, 2017

 டிசம்பர் 12&13
 வேலைநிறுத்த போராட்ட விளக்கக்கூட்டம்  
மதுரையில்சிறப்புடன் நடைபெற்றது 






















Friday, December 01, 2017

BSNL
அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு வேலை நிறுத்த விளக்கக்கூட்டம்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
BSNL நிறுவனத்தின்

செல்கோபுரங்களைப் பிரிப்பை எதிர்த்து

BSNL ஊழியர்களுக்கு

ஊதிய மாற்றம் மறுப்பதை எதிர்த்து

டிசம்பர்- 12 மற்றும் 13   

 BSNL அனைத்து தொழிற்சங்கங்களும் நாடு தழுவிய 

 வேலைநிறுத்தம்
------------------------------------------------------------------------------------------------------------------------

வேலை நிறுத்தவிளக்கக்கூட்டம்   டிசம்பர் -5
-------------------------------------------------------------------------------------------------------

 பங்கேற்கும் தலைவர்கள் :-  

தோழர். K.நடராஜன், NFTE
தோழர். M.முருகையா, BSNLEU
தோழர். N.அழகர்சாமி,  SNEA
தோழர். S.காமராஜ் , AIBSNLEA
தோழர். M.கண்ணதாசன் , TEPU
தோழர். R.பிரேம்குமார், SEWA BSNL

Monday, November 27, 2017


அஞ்சலி


தோழர். R.K. கோஹ்லி


NFTE தொழிற்சங்கத்தின் மூத்த தலைவருமான,

O.P.குப்தாவுடன் பணியாற்றிய,

தோழர். R.K. கோஹ்லி   

26.11.2017 அன்று காலை உடல் நலக்குறைவால்

இயற்கை எய்தினார்.

அவர்களது மறைவிற்கு., 

நமது செங்கொடி..., தாழ்த்திய.....


அஞ்சலியை....! உரித்தாக்குகின்றோம்....!