2நாட்கள் வேலைநிறுத்தம் மாபெரும் வெற்றி
மதுரை தொலைத்தொடர்பு மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிகுக வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்ட அனைத்து தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் கூட்டமைப்பின் தோழமைமிகு பாராட்டுக்கள்.
அடுத்தகட்டப் போராட்டத்திற்கு தயாராவோம்
கூட்டமைப்பின் தலைவர்கள் 13.12.17 டெல்லயில் கூடினர்.
வரலாற்று சிறப்புமிகுக வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்ட அனைத்து
தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் கூட்டமைப்பின் தோழமைமிகு பாராட்டுக்களை தெரிவித்தனர்.
08.01.2018 அன்று FNTO அலுவலகத்தில் சந்தித்து பேசுவது,
பாராளுமன்றத்தை/சஞ்சர் பவனை நோக்கி பேரணி நடத்துவது,
காலவரையற்ற வேலைநிறுத்தம்- போன்றவற்றை பேசி முடிவு செய்வது
என அறிவித்துள்ளனர்.
தோழர்களே!தோழியர்களே!
போராடாமல் பெற்றதில்லை! போராடிதோற்றதில்லை!!
ஒன்றுபட்டபோராட்டமே நம் உரிமைகளை வென்றுதரும்.
No comments:
Post a Comment