சிறப்புடன் நடை பெற்ற இரு மாவட்ட செயற்குழு
மதுரை - காரைக்குடி மாவட்டங்களின் கூட்டு செயற்குழு
மதுரையில் 23.03.2017 அன்று தல்லாகுளம்
சிடிஓ அலுவலக மனமகிழ் மன்ற அரங்கில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர்கள் ராஜேந்திரன் - லால் கூட்டுத் தலைமை வகித்தனர். மாவட்டசெயலர்கள் சிவகுருநாதன் - மாரி வரவேற்புரை வழங்கினர். தோழியர் பரிமளம் மாநில துணை தலைவர் துவக்கவுரையாற்றினார். கிளைச்செயலர்களும் மாவட்டப் பொறுப்பாளர்களும்
தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
மாலையில் ஒப்பந்தத்தொழிளார்களின்
மாநிலப்பொறுப்பாளர்களுக்கு பாராட்டுவிழாவும்,
சுதந்திரப் போராட்டத்தியாகி
இளைஞரெழுச்சியின் அடையாளம் பகத்சிங்கின்
நினைவுதினமும் சீரிய தீரத்துடன் கொண்டாடப்பட்டது.

No comments:
Post a Comment