உழைக்கும் வர்க்கத்தின் உலகளாவிய காவியநாள்
மேதினம் -உழைக்கும் வர்க்கத்தின் உலகளாவிய காவியநாள்
உழைக்கும் வர்க்கத்தின்
உரிமைகளை வென்றெடுத்திட
உயிரை உறிஞ்சிடும்
உழைப்புச்சுரண்டலை
ஒழித்து
விடுதலை பெற்றிட
8 மணி நேர உழைப்பு
8 மணி நேர ஓய்வு
8 மணி நேர சமூகக்கடமை - வர்க்கக்கடமை என
8 மணி நேர வரையரை முழக்கத்தால்
உறங்கியிருந்த உழைப்பாளிகளை
உசுப்பிவிட்டு நாள்
உலகத்தொழிலாளர்களை
ஒன்றுபடுத்திய தியாக நாளில்
உழைக்கும் வர்க்க விடுதலைக்கு
உறுதியேற்போம்
No comments:
Post a Comment