சமூக பாதுகாப்புத் திட்டம்
நமது நிறுவனத்தில் பணியில் உள்ள
ஊழியர்கள் பணிக்காலத்தில்
உயிர் இழக்க நேர்ந்தால்
அவர்களின் குடுபம்பத்துக்கு
சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ உதவித்தொகை வழங்கும் திட்டம்
குறித்து அனைத்து சங்கங்களும்
ஆலோசனைகளை வழங்குமாறு
நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது..
விருப்பம் உள்ள ஊழியர்களும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.
இதற்கான கடைசி தேதி 30.06.2017.
கருத்துக்களை அனுப்ப
வேண்டிய ம்ன்னஞ்சல் முகவரி
restg@bsnl.co.in
No comments:
Post a Comment