Tuesday, August 08, 2017


ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான  மருத்துவப்படி

           
                 01/04/2017 முதல் 30/06/2017 வரையிலான காலாண்டிற்கான மருத்துவப்படியை ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு உடனடியாக வழங்குமாறு நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது. மருத்துவப்படி ஜூலை மாதமே வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
------------------------------------------------------------------------------------------

பணிக்கொடை உச்சவரம்பு
                                      
                 01/01/2016க்குப்பின் ஓய்வு பெற்ற ஊழியர்களின் பணிக்கொடை உச்சவரம்பு  
 ரூ.20 லட்சம் என உயர்த்தப்பட்டது. 
7வது ஊதியக்குழு அமுலாக்கத்திற்குப்பின் ஓய்வுபெற்ற 
தோழர்களின் பணிக்கொடை  கணக்கிடப்பட்டு  தற்போது பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
   அடிப்படைச்சம்பளம் ஏறத்தாழ 30000 ரூபாய்க்கு அதிகமாக பெற்றவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மட்டுமே கூடுதலாகப் பணிக்கொடை கிடைக்கும். 
வழக்கம்போல் அடிமட்ட ஊழியர்களுக்கு கூடுதல்
 பலன் கிட்டாது. 

No comments:

Post a Comment