Tuesday, August 15, 2017

தேசம் காப்போம்!
 சுதந்திர தின வாழ்த்துக்கள் 



இதோ… நாடு விடுதலை அடைந்து

71 ஆண்டுகள் ஆகிவிட்டன….

நேருவின் கனவுகள்

கனவுகளாகவே போய்விட்டன….

விழித்தெழுந்த ஒரு தேசம்….

இதோ மீண்டும் வீழ்ந்து விட்டது

வீழ்வேனென்று நினைத்தாயோ?

என பாரதி அன்று பாடினான்

இந்திய தேசமே

வீழ்ந்திடாதே… விழித்தெழு….

கண்ணீரைத்துடைத்திடு

கனவுகளை… நனவுகளாக்கு

உன் ஆன்மாவின் மவுனம் கலைத்திடு

அனைவருக்கும் 

விடுதலைத் திருநாள் 


நல்வாழ்த்துக்கள்..

No comments:

Post a Comment