விருதுகள்
அறிவிப்பு
BSNL நிறுவனத்தில் 2016ம் ஆண்டிற்கான
தேசிய அளவிலான
விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான
சஞ்சார் சேவா
விருதுகள்
வினித் சின்கா –
JTO – மத்தியப்பிரதேசம்
அலோக் குமார் –
TDM – பீகார்
கல்யாண் சஹாய்
மீனா –
TM – இராஜஸ்தான்
சீதா ராஜகோபால் –
SR. TOA – சென்னைத்தொலைபேசி
பதேகேட் அமிஷ்
ராமாராவ் –
TTA – மகாராஷ்டிரா
கபிராஜ் நாயக் –
RM – ஒரிசா
சிறந்த வாடிக்கையாளர்
சேவை மையம்
போபால் சந்த்ருப்தி CSC – மத்தியப்பிரதேசம்
சிறந்த தொலைபேசி
நிலையங்கள்
CAT
I – எர்ணாகுளம் – கேரளா
CAT
II – இராஜமுந்திரி – ஆந்திரா
CAT
III – திருநெல்வேலி – தமிழ்நாடு
CAT
IV – ஜுன்ஜுனு - இராஜஸ்தான்
CAT
V – ஜலாவர் - இராஜஸ்தான்
சிறந்த விருது பெற்ற அதிகாரிகள் மற்றும்
ஊழியர்கள் அனைவருக்கும்…
சிறந்த முறையில்
வாடிக்கையாளர் சேவை மையத்தையும்..
தொலைபேசி
நிலையங்களையும் பராமரிக்கும் அதிகாரிகளுக்கும்
ஊழியர்களுக்கும் நமது நல்வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment