Wednesday, September 20, 2017
போனஸ் - CHQ செய்தி
19.09.2017 அன்று பொதுச்செயலர் தோழர் சந்தேஸ்வர் சிங் செயலர்கள் எஸ்.கோபாலகிருஷ்ணன், குல்கர்னி ஆகியோர் நிர்வாகத்தை சந்தித்து போனஸ் வழங்க உடனடியாக உத்தரவு வெளியிட உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடிதம் கொடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment