NFTCL
திருச்சி மாநாட்டுத் தீர்மானங்கள்…
குறைந்த பட்சம் ரூ.7000/= போனஸ்...
ஊதியத்துடன் கூடிய வார ஓய்வு
மற்றும்
பண்டிகைக்கால விடுப்பு…
ஆண்டுக்கு 12 நாட்கள் சிறு விடுப்பு…
மாதந்தோறும் ஏழாம் தேதி சம்பளப்பட்டுவாடா...
திறனுக்கேற்ற கூலி… அமுலாக்கம்…
புதிய சம்பள உயர்வு மற்றும் நிலுவைத்தொகை…
காலிப்பணியிடங்களில் நிரந்தரம்…
கோரிக்கைகளை வலியுறுத்தி…
10/10/2017
மாவட்டத்தலைநகர்களில்…
கறுப்புச்சின்னம்
அணிந்து
ஆர்ப்பாட்டம்…
16/10/2017 முதல்
காலவரையற்ற வேலைநிறுத்தம்…
ஒப்பந்த ஊழியர்களே…. அணி திரள்வீர்…
No comments:
Post a Comment