NFTE- BSNL
மாவட்ட செயற்குழு
மதுரை தொலைத்தொடர்பு மாவட்டம்
அருமை தோழர்களே ! தோழியர்களே !
வணக்கம்,
நமது மாவட்ட செயற்குழு வருகின்ற
22.05.2018
அன்று செவ்வாய் கிழமை காலை 10.00
மணியளவில்
திருமங்கலத்தில் உள்ள V.S.R.
திருமண மண்டபத்தில்
மாவட்ட தலைவர் தோழர். S. சிவகுருநாதன்,
தலைமையில் நடைபெற
உள்ளது. அனைத்துகிளை
செயலர்கள் மாவட்ட, மாநில சங்க நிர்வாகிகள்
மற்றும்முன்னணி
தோழர்கள் கலந்து கொண்டு
சிறப்பிக்க வேண்டுகிறோம்.
செயற்குழு ஆய்படு பொருள் :-
Ø முன்றாவது ஊதியமாற்றம் மற்றும்
தனிடவர் துணைநிறுவனம்.
Ø அகிலஇந்திய மாநாடு முடிவுகள்.
Ø
அமைப்பு நிலை.
Ø
இன்னபிற ......
*****************************************************************
முன்றாவது ஊதியமாற்றம்
மற்றும் தனிடவர் துணைநிறுவனம்
சிறப்புரை:-
தோழர்.K. நடராஜன் மாநிலசெயலர்.
----------------------------------------------------------------------------------------------------
அகிலஇந்திய அளவில் நமது இயக்கம்
விரிவுரை:
தோழர்.P.காமராஜ்
அகிலஇந்திய சமேளன செயலர்
---------------------------------------------------------------------------------------------------------------
அகிலஇந்திய மாநாடு முடிவுகள்
நிறைவுரை:
தோழர்.S.பழனியப்பன்
அகிலஇந்திய உதவி தலைவர்
***************************************************************************
நகல்
:-
கிளை செயலர்கள் ,மாவட்ட சங்க
நிர்வாகிகள்,
தோழர் .K. நடராஜன், மாநிலசெயலர்.
முதன்மை பொது மேலாளர், BSNL மதுரை.
தோழமையுள்ள.
G.ராஜேந்திரன்
NFTE –BSNL
மாவட்ட செயலர்
No comments:
Post a Comment