செய்திகள்
Telecom Technician கேடர்உருவாக்கப்பட்டதிலிருந்து.
பணிக்கு இதுவரை வெளியாட்கள்
யாரும்
நியமிக்கப்படவில்லை
என்றும்.
கடந்த 12/06/2018 அன்று நடைபெற்ற 36வது (NJCM)
தேசிய கூட்டுக் குழுக் கூட்டத்தில் ஊழியர் தரப்பில் இருந்து
Telecom
Technician கேடருக்கு ஆளெடுப்பு
செய்திட கோரியிருந்தோம்.
அதனை தொடர்ந்து நமது மத்திய சங்கம் Telecom Technician கேடருக்கு
ஆளெடுப்பு செய்திடக் கோரி 20/06/2018 அன்று Director(HR)
அவர்களுக்கு
கடிதம் எழுதியுள்ளது. BSNL போன்ற பொதுத்துறைக்கு குறைந்த பட்சம்
(Degree) பட்டய படித்த தகுதியோடும் உள்ள இளைஞர்கள் குறைந்த
ஊதியத்தில் பணியாற்றவும்,
நிறைய இளைஞர்கள் காத்திருக்கிறார்கள்
என்றும், அவர்கள் பணியமர்த்தப்பட்டால் குறைந்தபட்சம் 10
ஆண்டுகளாவது நமது நிறுவனத்தின் ஊழியர்களாக நீடிப்பார்கள் என்றும்
இதனால் நமது சேவைக்கும், நிறுவனத்திற்கும்பயனுள்ளதாக இருக்கும்.
.இத்தகைய சூழ்நிலையில் இக்கோரிக்கையை முன்னுரிமை
அடிப்படையில் பரிசீலிக்க வேண்டும் எனவும்
மத்திய சங்கம் தனது
கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------
JAO
கேடருக்கான
புதிய
ஆளெடுப்பு
விதிகளை
உருவாக்குவது
சம்பந்தமாக
நமது
மத்திய
சங்கம்
இன்று
20.06.2018
அன்று
Director(Finance)
அவர்களுக்கு
கடிதம்
எழுதியுள்ளது.
v மொத்த
பதவிகளில்
50 சதவீத ஊழியர்களுக்கே
ஒதுக்க
வேண்டும்.
v ஊழியர்களுக்கு
அவர்களது கேடரில்
ஐந்து
வருடங்கள்
சேவையோடு
எவ்வித
ஊதிய
கட்டுப்பாடும்
இன்றி
JAO
தேர்வு
எழுத
அனுமதிக்க
வேண்டும்.
v ஊழியர்களுக்கு
55வயது
வரை
தேர்வு
எழுத
அனுமதிக்க
வேண்டும்.
v
ஸ்கிரீனிங் தேர்வில்
தேர்வானவர்களையும்
,DOT
காலத்தில்
நடைபெற்ற
JAO-1
தகுதித்தேர்வில் வெற்றி
பெற்றவர்களையும் 40 சதவீத இலாகா
போட்டித்தேர்வு எழுத
அனுமதிக்க வேண்டும்.
v ஒவ்வொரு
பரிட்சைக்கும்
30சதவீத தகுதி மதிப்பெண்ணாகவும்
,
37 சதவீத மொத்த
மதிப்பெண்ணாகவும்
ஏற்றுக்கொள்ளவேண்டும்.
போன்ற கோரிக்கைகளை
புதிய
ஆளெடுப்பு
விதிகளில்
இணைக்க
நடவடிக்க
எடுக்க
வேண்டும்
என்று
நமது மத்திய
சங்கம் NFTE -BSNL
கடிதத்தில்
குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment