ஊழியர் தரப்பு கோரிக்கை
இரண்டாவது ஊதியச்சுற்றுப் பேச்சுவார்த்தை 09/08/2018
டெல்லியில் நடைபெற்றது . ஊதியமாற்றம் பற்றி 02/08/2018
அன்று NFTE மற்றும் தோழமைச்சங்கங்கள் கூடி விவாதித்தன.
03/08/2018 அன்று NFTE மற்றும் BSNLEU
சங்கங்கள் கூடி
விவாதித்தன.
அதனடிப்படையில்
கீழ்க்கண்ட புதிய சம்பள விகிதங்களை
நமது கோரிக்கையாக
ஊழியர் தரப்பு 08/08/2018
அன்று
ஊதியக்குழு தலைவரிடம் சமர்ப்பித்துள்ளது.
குறைந்தபட்ச அடிப்படை
ஊதியம் ரூ.19590/= எனவும்
அதிகபட்ச அடிப்படை
ஊதியம் ரூ.39990/= எனவும்
ஊழியர் தரப்பு
கோரிக்கை விடுத்துள்ளது.
2017 மூன்றாவது ஊதிய மாற்றம் ஊழியர் தரப்பு கோரிக்கை
2007சம்பள விகிதம் 2017சம்பள
விகிதக்கோரிக்கை
NE1 7760-13320 19290-69800
NE2 7840-14700 19790-70500
NE3 7900-14880 19950-71110
NE4 8150-15340 20580-73450
NE5 8700-16840 21970-78320
NE6 9020-17430 22770-81160
NE7 10900-20400 27520-98220
NE8 12520-23440 31610-112700
NE9 13600-25420 34330-122340
NE10 14900-27850 37620-134100
NE11 16370-30630 39980-139980
NE12 16390-33830 39990-139990
No comments:
Post a Comment