தேசிய தொலை தொடர்பு ஊழியர்கள் சங்கம்
மதுரை மாவட்டம்
தேதி : 17.11.2018
வணக்கம்,
நமது
மாவட்ட செயற்குழு 27-11-2018 அன்று
செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் மாவட்ட
தலைவர் தோழர். S. சிவகுருநாதன், தலைமையில் மதுரை
தல்லாகுளம் வாடிக்கையாளர் சேவை மையத்தில் உள்ள,
மனமகிழ் மன்றத்தில் நடைபெற
உள்ளது. அனைத்து மாவட்ட
சங்க
நிர்வாகிகளும், கிளைசங்க நிர்வாகிகளும், மற்றும்
முன்னணி தோழர்களும் கலந்து கொண்டு
சிறப்பிக்க
வேண்டுகிறோம்.
***************************************************************************************************
சிறப்புரை:
தோழர். K.நடராஜன், மாநிலசெயலர்
*********************************************************************
ஆய்படு பொருள் :
1. மூன்றாவது ஊதியமாற்றம்
2. டிசம்பர்-3 காலவரையற்ற
வேலைநிறுத்தம்
3. அமைப்பு நிலை
4. தீர்க்கப்படவேண்டிய
பிரச்சனைகள்.
5. இன்ன பிற.......
5. இன்ன பிற.......
தோழமையுள்ள.
G.ராஜேந்திரன்.
மாவட்ட செயலர்.
No comments:
Post a Comment