Wednesday, January 02, 2019


தோழர். O.P. குப்தா  புகழேந்தல்
சிறப்பு கூட்டம் 



  
புத்தனுக்குப்பின் அன்பில்லை...
பார்த்தனுக்குப்பின் அம்பில்லை..
கர்ணனுக்குப்பின் கொடையில்லை..
கம்பனுக்குப்பின்  கவிதையில்லை..
தொழிற்சங்க உலகிலே...
குப்தாவுக்கு எவரும் இணையில்லை...

தோழர்.குப்தாவின் புகழ் பாட
தோழர்கள், தோழியர்கள் அனைவரும் வாரீர்!! வாரீர்!!

ஜனவரி - 5  சனிக்கிழமை
நேரம் - மாலை 5.30 மணிக்கு
இடம்:-  தல்லாகுளம் CSC மனமகிழ் மன்றம். மதுரை. 

சிறப்புரை  :-
 தோழர்.வெ.மாரி,NFTE மாவட்ட செயலர் 
காரைக்குடி.

தோழமையுடன் 
G.ராஜேந்திரன்
மாவட்டசெயலர்



No comments:

Post a Comment