Wednesday, July 24, 2019


N F T E
தேர்தல் சிறப்புக்கூட்டம்
01/08/2019 – வியாழன்
கோபிசெட்டிப்பாளையம் ஈரோடு

சிறப்புரை
தோழர்.சந்தேஷ்வர் சிங்
NFTE பொதுச்செயலர்


தோழர்களே...
கோபியில் கூடுவோம்...
கோபத்துடன் சாடுவோம்...
எட்டாத உரிமைகள்...
கிட்டாத சலுகைகள்...
தள்ளாடும் BSNL...
தளர்வுற்ற ஊழியர்கள்...
பொறுப்பற்ற அங்கீகாரங்கள்...
பொல்லாத அரசு இயந்திரங்கள்...
எத்தனை காலம்தான் ஏமாறுவோம்...
விழிப்படைவீர்... தெளிவடைவீர்...
BSNL வளம் பெற... ஊழியர் நலம்  பெற..
வாக்களிப்பீர்...
வரிசை எண்-15 ...

இணைந்த கரங்களுக்கு...



No comments:

Post a Comment