Wednesday, August 21, 2019


வயதைக் குறைக்காதே...

வாழ்வைக் குலைக்காதே...


BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் 
ஓய்வு பெறும் வயதை..

60லிருந்து 58ஆக 
குறைக்க முயலும்..

BSNL நிர்வாகத்தின் ஊழியர் விரோத 
நடவடிக்கையை எதிர்த்து...


நாடு தழுவிய கண்டன
ஆர்ப்பாட்டம்
21/08/2019 - புதன் – மதியம் 01.00 மணி 
பொதுமேலாளர் அலுவலகம் - மதுரை

தோழர்களே... அணி திரள்வீர்...
BSNL
அனைத்து சங்க கூட்டமைப்பு
மதுரை


No comments:

Post a Comment