Total Pageviews

Monday, September 30, 2019

வெற்றி விழா மற்றும் மாவட்டச் செயற்குழு 

தேசிய தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம் 
மதுரை மாவட்டச் சங்கம் 

தேர்தல் வெற்றி விழா 
மற்றும் 
மாவட்டச் செயற்குழு 

10/10/2019 - வியாழன் - காலை 10 மணி 
மனமகிழ் மன்றம் - CSC தல்லாகுளம் - மதுரை 

தலைமை 
தோழர். S.சிவகுருநாதன் - மாவட்டத்தலைவர் 

வரவேற்புரை 
தோழர். G. இராஜேந்திரன் 
மாவட்டச் செயலர் 

களப்பணியாளர்களுக்கு பாராட்டு 
மற்றும் சிறப்புரை 

தோழர்.K. நடராஜன் 
மாநிலச் செயலர் 

தோழர். P. காமராஜ் 
மாநிலத்தலைவர் மற்றும் அகில இந்தியச் செயலர் 

வாழ்த்துரை :  தோழர்கள்
T. பரிமளம் 
மாநில உதவித்தலைவர் 

D. செந்தில் குமார் 
மாநில உதவிச்செயலர் 

G. சுபேதார் அலிகான் 
மாநில அமைப்புச் செயலர் 

V. மாரி 
மாவட்டச்செயலர் - காரைக்குடி 

ஆய்படு பொருள் 

  • தேர்தல் வெற்றி விழா
  • வெற்றிக்கனி பறித்த களப்பணியாளர்களுக்கு பாராட்டு 
  • JCM மற்றும் WELFARE குழு உறுப்பினர்கள் தேர்வு 
  • மாவட்ட மாநாடு  மற்றும் கிளை மாநாடுகள் 
  • அமைப்பு நிலை விரிவாக்கம் 
  • தலமட்டப் பிரச்சினைகள்
  • இன்ன பிற... 


  களப்பணியாற்றிய கிளைச்செயலர்களும்... 
மாவட்டச் சங்க நிர்வாகிகளும்...
முன்னணித் தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகின்றோம்.

தோழமையுடன் 
தோழர். G. இராஜேந்திரன் 
மாவட்டச் செயலர் 

Tuesday, September 24, 2019


அங்கீகார உத்தரவு வெளியானது


அகில இந்திய அளவில் (43.44%)

48127 வாக்குகளைப் பெற்ற

BSNLEU சங்கம்

முதன்மை அங்கீகரிக்கப்பட்ட சங்கமாகவும்,

அகில இந்திய அளவில் ( 35.32% )

39132 வாக்குகளைப் பெற்ற

NFTE சங்கம் இரண்டாவது அங்கீகரிக்கப்பட்ட 

சங்கமாகவும் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


 24.09.2019 முதல் 23.09.2022 வரை, BSNLEU, NFTE ஆகிய

2 சங்கங்கள் அங்கீகரிக்கப்பட்ட  சங்கங்களாகச் 

செயல்படும்.இதற்கான உத்தரவை BSNL நிர்வாகம் இன்று 

வெளியிட்டுள்ளது.


கூட்டு ஆலோசனைக்குழு உறுப்பினர் நியமனம்

வாக்கு விகிதாச்சார அடிப்படையில்

BSNLEU சங்கத்தின் சார்பாக 8 உறுப்பினர்களும்,

NFTE சங்கத்திற்கு 6 உறுப்பினர்களும் நியமிக்கப்படுவர்.



அகில இந்திய அளவில் 2 சத வாக்குகள் பெற்ற 

சங்கங்கள் என்ற அடிப்படையில் BTEU, FNTO ஆகிய 

சங்கங்களுக்கு அறிவிப்புப் பலகை, சந்தாப் பிடித்தம்

ஆகிய குறைந்தபட்ச சலுகைகள் வழங்கப்படும்.




Friday, September 20, 2019


தமிழ் மாநிலச்சங்கம்
மாவட்டச்செயலர்கள் கூட்டம்
********************************
26/09/2019 - வியாழன் - காலை 09.00 மணி
CTO வளாகம் - NFTE சங்க அலுவலகம் - தஞ்சை
************************************

தலைமை :
தோழர். .காமராஜ் – மாநிலத்தலைவர்

வரவேற்புரை :- 

தோழர். K.கிள்ளிவளவன் -  மாவட்ட செயலர்.
                      தோழியர். A.லைலாபானு - மகளிர் ஒருங்கிணைப்பு குழு


முன்னிலை

தோழர். T. பன்னீர்செல்வம் - மாவட்டத்தலைவர் 
தோழர். A. சேகர் - மாவட்டப் பொருளர்

அறிமுக உரை:-
தோழர். கி.நடராஜன் - மாநிலச் செயலர்


ஆய்படு பொருள் :-
வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் முடிவுகள் பரிசீலனை
தேர்தல் வெற்றி விழா 
அடுத்த மாநில செயற்குழு
BSNL புத்தாக்கம் – நமது அணுகுமுறை
BSNL நிதி நிலை - வெள்ளை அறிக்கை கோருதல் 
புதிய கருவிகள் தொழில் நுட்பத்தேவை குறித்த  நிர்வாக  திட்டம் குறித்து அறிக்கை கோருதல்.
ஊதியம்  வழங்க முன்னுரிமை கோருதல்
2019 BSNL பொதுத்துறையாக  மாற்றம் பெற்ற 20 ஆண்டுகள்
அமைப்பு நிலை 
தலமட்டப்  பிரச்சனைகள்
இதர தலைவர் அனுமதியுடன்


நிதி நிலை
தோழர். L. சுப்பராயன் - மாநிலப்பொருளர்.

நன்றியுரை
தோழர். G.S.முரளிதரன் - மாநில உதவிச் செயலர்.


தோழர்களே...வருக....

Thursday, September 19, 2019




அகில இந்திய
8வது சரிபார்ப்பு தேர்தல் 
முடிவுகள்

Circle
8th MVP Voter
NFTE
BSNLEU
NFTE %
BSNLEU %
A&N
119
52
62
43.70
52.10
AP
6944
3077
3131
44.31
45.09
Telengana
6265
1847
2248
29.48
35.88
AS
2674
475
1855
17.76
69.37
BH
3584
1708
771
47.66
21.51
CHG
883
414
273
46.89
30.92
GJ
8942
3386
3167
37.87
35.42
HP
1901
503
842
26.46
44.29
HR
2377
1068
1003
44.93
42.20
J&K
1151
529
353
45.96
30.67
JH
1560
186
109
11.92
6.99
KTK
8117
3133
3770
38.60
46.45
KR
6487
373
4001
5.75
61.68
MP
4850
1896
2456
39.09
50.64
MH
10973
4239
4923
38.63
44.86
NE-I
1115
92
686
8.25
61.52
NE-II
1033
170
689
16.46
66.70
NTR
575
319
62
55.48
10.78
OR
1955
744
1001
38.06
51.20
PB
3955
1660
1837
41.97
46.45
RAJ
5185
1742
2626
33.60
50.65
TN
7682
3838
2831
49.96
36.85
UP-E
5891
2398
1830
40.71
31.06
UP-W
3714
1551
1457
41.76
39.23
UTL
1057
303
524
28.67
49.57
WB
3193
466
2138
14.59
66.96
CTD
4009
1558
1263
38.86
31.50
KTD & TS
3338
234
1614
7.01
48.35
ALTTC
46
19
26
41.30
56.52
BRBRAITT
53
17
19
32.08
35.85
C.O
348
121
19
34.77
5.46
lnsp. Cir
35
11
19
31.43
54.29
TF-J
287
127
118
44.25
41.11
TF-K
373
127
217
34.05
58.18
TF-M
306
142
99
46.41
32.35






Total
110977
38525
48039
34.71
43.29