அங்கீகார உத்தரவு வெளியானது
அகில இந்திய
அளவில் (43.44%)
48127 வாக்குகளைப் பெற்ற
BSNLEU சங்கம்
முதன்மை அங்கீகரிக்கப்பட்ட
சங்கமாகவும்,
அகில இந்திய
அளவில் (
35.32%
)
39132 வாக்குகளைப் பெற்ற
NFTE சங்கம் இரண்டாவது
அங்கீகரிக்கப்பட்ட
சங்கமாகவும்
நிர்வாகத்தால்
அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
2 சங்கங்கள்
அங்கீகரிக்கப்பட்ட
சங்கங்களாகச்
செயல்படும்.இதற்கான
உத்தரவை
BSNL
நிர்வாகம்
இன்று
வெளியிட்டுள்ளது.
கூட்டு ஆலோசனைக்குழு
உறுப்பினர் நியமனம்
வாக்கு விகிதாச்சார அடிப்படையில்
BSNLEU சங்கத்தின் சார்பாக
8
உறுப்பினர்களும்,
NFTE சங்கத்திற்கு 6
உறுப்பினர்களும்
நியமிக்கப்படுவர்.
அகில இந்திய அளவில் 2 சத வாக்குகள் பெற்ற
சங்கங்கள் என்ற
அடிப்படையில்
BTEU,
FNTO ஆகிய
சங்கங்களுக்கு
அறிவிப்புப்
பலகை,
சந்தாப்
பிடித்தம்
ஆகிய குறைந்தபட்ச
சலுகைகள்
வழங்கப்படும்.
No comments:
Post a Comment