திண்டுக்கல் பகுதியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நமது NFTE தோழர்கள் ஒன்றிணைந்து அவர்களுக்கு
அரிசி மூட்டை வழங்கியுள்ளனர். .இது இரண்டாவது தவணையாக வழங்கியுள்ளனர் நம்முடன் பணிபுரியும் ஒப்பந்த
ஊழியர்களுக்கு உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி.
மேலும் இப்பணியை சிறப்புடன்
செய்து கொண்டுள்ள NFTE
திண்டுக்கல் கிளைசெயலர்
தோழர் . செபஸ்டியன் அவர்களுக்கும், கிளை உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றி....
No comments:
Post a Comment