Total Pageviews

Friday, May 01, 2020


அனைவருக்கும்

தொழிலாளர் தின

நல் 

வாழ்த்துக்கள்


திண்டுக்கல் பகுதியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நமது NFTE  தோழர்கள் ஒன்றிணைந்து அவர்களுக்கு அரிசி மூட்டை வழங்கியுள்ளனர். .இது இரண்டாவது தவணையாக வழங்கியுள்ளனர் நம்முடன் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி.
 மேலும் இப்பணியை சிறப்புடன் செய்து கொண்டுள்ள NFTE திண்டுக்கல் கிளைசெயலர் தோழர் . செபஸ்டியன் அவர்களுக்கும், கிளை உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றி....










Tuesday, January 07, 2020


பொது வேலை நிறுத்தம்




VRS – ஓய்வூதிய விண்ணப்பங்கள்


விருப்ப ஓய்வில் செல்லும் தோழர்கள் தங்களது ஓய்வூதிய 

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் வழிமுறை பற்றி CORPORATE 

அலுவலகம் 03/01/2020 அன்று வழிகாட்டுதலை 

வெளியிட்டுள்ளது. 

ஓய்வு பெறும் தோழர்களின் சேவைக்குறிப்பேடு SERVICE BOOK 

சோதனை முழுமையாக முடிந்த பின்பு அவர்களுக்கு SAMPANN 

எனப்படும் DOT இணையத்தில் USER ID எனப்படும் பயனர் 

அடையாளம் மற்றும் PASSWORD எனப்படும் கடவுமொழி 

அந்தந்த மாவட்ட மட்டத்தில் உள்ள அதிகாரியால் 

வழங்கப்படும்.


USER ID ஓய்வு பெறப்போகும் தோழர்களின் 

PAN வருமானவரி எண்ணாகும்.

கடவுமொழி PASSWORD அவரவர் 

அலைபேசிக்கு அனுப்பப்படும்.

SAMPANN மென்பொருளில் உள்ள  FORM–5, FORM-3, 

FORM-1 மற்றும் FORM-A ஆகிய விண்ணப்பங்களை 

ONLINE மூலம் நிரப்ப வேண்டும். 

நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்பு 

சம்பந்தப்பட்ட விண்ணங்களின் அச்சுப்பிரதி எடுக்கப்பட்டு 

கையொப்பம் இடப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் 

சமர்ப்பிக்க வேண்டும்.


SAMPANN மூலம் SCANN செய்து பதிவேற்றம் செய்ய வேண்டியவை :

  1. கணவன் மனைவி இணைந்த புகைப்படம்
  2. ஓய்வு பெறும் ஊழியரின் தனித்த புகைப்படம்
  3. கணவன் அல்லது மனைவியின் தனித்த புகைப்படம்
  4. குடும்ப உறுப்பினர்களின் தனித்த புகைப்படம்
  5. ஊழியரின் மாதிரி கையெழுத்து – SPECIMEN SIGNATURE
  6. வங்கியில் பெறப்பட்ட BANK MANDATE FORM.




புகைப்படங்கள் 70 KB அளவிற்குள் இருக்க வேண்டும்.

பதிவேற்றம் முடிந்த பின்பு சமர்ப்பிக்க வேண்டியவை:

கணவன் மனைவி இணைந்த புகைப்படம் – 3

ஓய்வு பெறும் ஊழியரின் தனித்த புகைப்படம் – ஒன்று

கணவன் அல்லது மனைவியின் தனித்த புகைப்படம் – ஒன்று

குடும்ப உறுப்பினர்களின் தனித்த புகைப்படம் – ஒன்று

அங்க அடையாளம் சான்றளிக்கப்பட்டது

கணவன் மற்றும் மனைவியின் PAN அட்டையின் நகல்

கணவன் மற்றும் மனைவியின் ஆதார் அட்டையின் நகல்

இரத்து செய்யப்பட்ட வங்கி காசோலை

வங்கியில் பெறப்பட்ட BANK MANDATE FORM.

SAMPANNல் பதிவேற்றம் செய்யப்பட்ட FORM–5, FORM-3, 

FORM-1 மற்றும் FORM-A ஆகிய விண்ணப்பங்களின் 

கையொப்பமிடப்பட்ட அச்சுப்பிரதி.


 ஓய்வு பெறப்போகும் ஊழியர்கள் மேற்கண்ட ஆவணங்களை  
 20/01/2020 முதல் 31/01/2020க்குள்  தயார் செய்து சமர்ப்பிக்க வேண்டும். 

தலமட்ட நிர்வாகங்கள் பிப்ரவரி முதல் வாரத்திற்குள் 
அனைத்து விண்ணப்பங்களையும் DOTCELLன் 
CCA அலுவலகங்களுக்கு அனுப்பிட வேண்டும்.

ஓய்வு பெறப்போகும் தோழர்கள் மேலே குறிப்பிட்ட ஆவணங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும். ஆங்காங்கே நமது தோழர்கள் ஆவணங்களைப் பதிவேற்றம் செய்திட உதவி புரிவார்கள்.


Wednesday, January 01, 2020





அனைவரின் வாழ்வில்

மகிழ்ச்சியான

மாற்றம் மலர வேண்டும்.

அனைவருக்கும்

இனிய புத்தாண்டு

நல் வாழ்த்துக்கள்  

Tuesday, December 24, 2019


அனைவருக்கும்

 கிருஸ்துமஸ் 

நல் 

வாழ்த்துக்கள்

Thursday, December 12, 2019


மதுரை வணிகப்பகுதியில்

மொத்தம் 606 தோழர்கள் எஞ்சியுள்ளனர்.

இவர்களில் பலர் 2020ம் ஆண்டு

பணிநிறைவு பெறப்போகின்றவர்கள்.

கேடர் வாரியாக எஞ்சியுள்ள ஊழியர் விவரம்.


மதுரை
காரைக்குடி
BELOW 50
ABOVE50
BELOW 50
ABOVE 50
PGM
0
1
0
0
DGM
0
1
0
0
EE
0
1
0
0
AGM/DE
1
2
0
1
SDE
23
9
4
2
JTO
61
3
43
0
CAO
0
3
0
0
AO
15
7
2
1
JAO
4
1
2
0
STENO
1
1
0
0
CLERK
46
42
6
5
JE
24
13
15
4
TT
18
124
3
40
DRIVER
0
4
0
1
ATT / T.Man
39
20
8
5
TOTAL
232
232
83
59