கேடர் பெயர் மாற்றம் குறித்த கமிட்டி கூட்டம்
வரும் 28.7.2015 அன்று கூடுகிறது
-----------------------------------------------------------------
கருணை அடிப்படை பணிக்கு CHPC மாநில அளவு அதிகரா கமிட்டி
குரூப் சி & டி VACANCIE களையும் கருத்தில் கொண்டு /இணைத்து
மதிப்பெண்களை கருத்தில் கொள்ள வலியுறுத்தியும்
CHPC கூட்டங்களை 31.7.2015 க்குள் மாநில நிர்வாகம் நடத்திடவும்
BSNL CO தில்லி வழிகாட்டும் கடிதம் வெளியிட்டுள்ளது
S .சிவகுருநாதன்,மாவட்ட செயலர்
No comments:
Post a Comment