JTO LICE
JTO தேர்வு முடிவுகளை தமிழ்நாட்டில் வெளியிடுவதில் கடும்
கால தாமதம் நிலவுகிறது. ஆகவே சுப்ரீம் கோர்ட் மறு ஆய்வு
கோராமல் சென்னை நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்
தேவையான காலியிடங்களை கண்டு உடனடியாக முடிவை
வெளியிட BSNL நிர்வாகத்தை NFTE தலைமை வலியுறுத்தி
உள்ளது.
10-07-2015 : Abnormal delay in publication of JTO LICE results in
Tamilnadu Circle on the basis of recalculated vacancies.
NFTE BSNL - TAMILNADU CIRCLE
தவறான பிரச்சாரத்திற்கு ஆளாக வேண்டாம் !
மாநிலச் செயலரின் கட்டுரை
தவறான பிரச்சாரத்திற்கு ஆளாக வேண்டாம் !
மாநிலச் செயலரின் கட்டுரை
S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்
No comments:
Post a Comment