அகில இந்தியச்செய்தி
3வது சம்பள மாற்றம், டவர் கம்பெனி தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துச்சங்கங்களின் செயலர்கள் கூட்டம் என்.எப்.பி.டி சங்க அலுவலகத்தில் 26.09.17 அன்று டெல்லியில் நடைபெற்றது. ஒருமித்த கருத்து எட்டப்படாததால் மீண்டும் 04.10.17 அன்று கூடுவதென முடிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment