மாவட்ட செயற்குழு
மற்றும்
வத்தலகுண்டுகிளை, நிலக்கோட்டை கிளை,
இணைந்த கிளை மாநாடு
இணைந்த கிளை மாநாடு
நமது மாவட்ட செயற்குழு
மற்றும் வத்தலகுண்டு கிளை மாநாடு, வத்தலகுண்டு துரை புஷ்பம் திருமணமண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்டசெயலர், தலைவர் மற்றும் மாவட்டசங்க, மாநிலசங்க நிர்வாகிகளின் அனல்பறக்கும் விவாதம், தோழர். அசோகராஜன் மாநில சங்க சிறப்பு அழைப்பாளர், மதுரை மாவட்டத்தின் பிரச்சனைகளையும் ஏனைய பிரச்சனைகளையும்
விளக்கி சிறப்புரையாற்றினார். தோழர். நடராஜன் மாநிலசெயலர், தனக்கே உரித்தான பாணியில்
சிறப்புரையாற்றினார்.
வத்தலகுண்டு கிளை மாநாட்டில் வத்தலகுண்டு கிளை செயலராக தோழர்.கணேசன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சிறப்பான விருந்து உபசரிப்பு
ஏற்பாடு செய்த வத்தலகுண்டு தோழர்களுக்கு நன்றி.
No comments:
Post a Comment