Total Pageviews

Friday, October 26, 2018

        மத்திய செயற்குழுக்கூட்டம்








நமது NFTE சங்கத்தின் மத்திய செயற்குழுக்கூட்டம்


October- 24 மற்றும் 25 தேதிகளில்  ஹரித்துவார் நகரில்  


நடைபெற்றது.



தேசியக்கொடியைத்

தோழர்.இஸ்லாம் அகமது அவர்களும்,

 சங்கக்கொடியைத்

தோழர்.சந்தேஷ்வர்சிங் அவர்களும்

ஏற்றிவைத்து செயற்குழுவைத் துவக்கி வைத்தனர். 


TEPU பொதுச்செயலர் தோழர்.சுப்புராமன் கலந்து 

கொண்டார்.


தமிழகத்தில் இருந்து

அகில இந்திய சம்மேளனச்செயலர் தோழர்.காமராஜ்,

அகிலஇந்திய துணைத்தலைவர் தோழர்.பழனியப்பன்,

சிறப்பு அழைப்பாளர் தோழர்.செம்மல் அமுதம்,

மாநிலச்செயலர் தோழர்.நடராஜன்,

உதவிச்செயலர் தோழர்.முரளிதரன்,

மாநிலப்பொருளர் தோழர். சுப்பராயன்

உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment