செய்தித்தாள்களில் BSNL குறித்த பொய் பிரச்சாரங்களை நம்பாதீர்
BSNL ஒன்றும் பெட்டிக்கடையல்ல நினைத்தால் மூடுவதற்கு.
பல கோடிக்கணக்கான
இந்திய மக்களின் நம்பிக்கையை
பெற்ற நிறுவனம்.
1.75 லட்சம் தொழிலாளர்களின் உணர்வோடும்
உயிரோடும்கலந்த நிறுவனம்.
கார்ப்பரேட் தனியார்
தொலைத்தொடர்பு நிறுவனத்தின் விளம்பரமாக செயல்படும்
மத்திய காவி
அரசை எதிர்த்து
3 நாட்கள் வேலைநிறுத்தபோராட்டத்தை
வெற்றிகரமாக்குவோம்.
தனியார் நிறுவன சூழ்ச்சிகளையும், கார்ப்பரேட்
சதியையும் முறியடிப்போம்.
தேச நலன் காக்கும்
பொது மக்கள் சொத்தான
BSNL ஐ பாதுகாப்போம்.
No comments:
Post a Comment