Total Pageviews

Friday, August 10, 2018



ஊழியர் தரப்பு கோரிக்கை


இரண்டாவது ஊதியச்சுற்றுப் பேச்சுவார்த்தை 09/08/2018  

 டெல்லியில் நடைபெற்றது .  ஊதியமாற்றம் பற்றி 02/08/2018 

அன்று NFTE மற்றும் தோழமைச்சங்கங்கள் கூடி விவாதித்தன.

03/08/2018 அன்று NFTE மற்றும் BSNLEU சங்கங்கள் கூடி 

விவாதித்தன.

அதனடிப்படையில் கீழ்க்கண்ட புதிய சம்பள விகிதங்களை

நமது கோரிக்கையாக ஊழியர் தரப்பு 08/08/2018 அன்று 

ஊதியக்குழு தலைவரிடம் சமர்ப்பித்துள்ளது.

குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.19590/= எனவும்

அதிகபட்ச அடிப்படை ஊதியம் ரூ.39990/= எனவும்

ஊழியர் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.


2017 மூன்றாவது ஊதிய மாற்றம் ஊழியர் தரப்பு   கோரிக்கை                   
       2007சம்பள விகிதம்    2017சம்பள                    
                           விகிதக்கோரிக்கை
NE1            7760-13320               19290-69800
NE2            7840-14700               19790-70500
NE3            7900-14880               19950-71110
NE4            8150-15340               20580-73450
NE5            8700-16840               21970-78320
NE6            9020-17430               22770-81160 
NE7            10900-20400              27520-98220
NE8            12520-23440              31610-112700
NE9            13600-25420              34330-122340
NE10           14900-27850              37620-134100
NE11           16370-30630              39980-139980
NE12           16390-33830              39990-139990  


Wednesday, August 08, 2018




மக்கள் மனதில் 

மறையாத சூரியன் 






முத்தமிழ் வித்தகர்



முன்னால் முதலமைச்சர் டாக்டர் 

கலைஞர்  மறைவிற்கு

 நமது ஆழ்ந்த அஞ்சலி....

மதுரை கூட்டுறவு சிக்கன நாணயச் சங்க தேர்தல் முடிவுகள்

மொத்த வாக்குகள்                    1247

பதிவான வாக்குகள்                                     634           
                                                 
                                        மகளிர்  பிரிவு  
 
                                                  
வரிசை எண்           வேட்பாளர் பெயர்                                                                                                    வாக்குகள்
1ஹேமலதா .P    BSNLEU398
2மகேஸ்வரி .D  INDIVDUAL226
3மகாலக்ஷ்மி .M NFTE424
4சாந்தி.V SNEA386
                 
      ஆதிதிராவிடர் / பழங்குடியினர் 
5 அழகுபாண்டிய ராஜா .P  SNEA 340
6 கண்ணன் .C  SEWA 307
7 கார்விஜயகண்ணன் .T  INDIVIDUAL 133
8 பரிமளம் .T INDIVIDUAL 84
9 ரவிச்சந்திரன் .N  FNTO 114
10 சேகர் .P FNTO 12
                                                                                         
 
                                             பொது பிரிவு 
11 ஆனந்த குமார் .SM  NFTE 399
12 அருள்மொழி .R  BSNLEU 396
13 கண்ணன் .T  BSNLEU 407
14 மருதுமணிகண்டன் .A FNTO 229
15 பரமசிவம் .V  NFTE 355
16 ராதாகிருஷ்ணன் .C  TEPU 423
17 ஸ்டாலின் .K  FNTO 287
18 வின்சென்ட் .S  FNTO 162
19 விஜயராஜன் .M  AIBSNLEA 413
20 விஜயபாபு .P  FNTO 46

Friday, August 03, 2018

தொலைத்தொடர்பு அமைச்சர்
 திரு.மனோஜ் சின்கா
அவர்களுடன்  அனைத்து சங்க கூட்டமைப்புத்தலைவர்களின்
சந்திப்பு



01/08/2018 நாடாளுமன்ற வளாகத்தில்

தொலைத்தொடர்பு அமைச்சர் திரு.மனோஜ் சின்கா

அவர்களுடன்  அனைத்து சங்க கூட்டமைப்புத்தலைவர்களின்

சந்திப்பு நிகழ்ந்தது.

BSNLEU… NFTE… SNEA.. AIBSNLEA… AIGETOA… 

BSNLMS… ATM BSNL…

மற்றும் TEPU சங்கத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.

NFTE சார்பாகத் தோழர்.சேஷாத்திரி DY.GS கலந்து கொண்டார்.

24/02/2018 அன்று அமைச்சருடன் நடைபெற்ற சந்திப்பின் போது...

ஊதியமாற்றம் பெற...BSNL நிறுவனத்திற்கு 

நட்டத்தில் இருந்து விதிவிலக்கு…

வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில்

 ஓய்வூதியப்பங்களிப்பு…

ஓய்வூதிய மாற்றம்…

BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு…

ஆகிய பிரச்சினைகளைத் தீர்த்திட வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆனால்  5 மாதங்கள் கடந்த பின்பும் வாக்குறுதிகளை 

நிறைவேற்றுவதற்கான எந்த 

நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை

கூட்டமைப்புத்தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

கூட்டமைப்பின் கோரிக்கைகளை செவிமடுத்த அமைச்சர்...

BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு பற்றி 

விரைவில் முடிவெடுக்கப்படும் எனவும்…ஊதியமாற்றம்… 

ஓய்வூதிய மாற்றம் மற்றும் ஓய்வூதியப் பங்களிப்பு பற்றி

DOT செயலருடன் 03/08/2018 அன்று விவாதம் செய்யப்படும் 

எனவும் உறுதியளித்தார்.

தங்களது கோரிக்கைகளுக்காக குரல் எழுப்பும் ஊழியர்கள் BSNL 

நிறுவனத்தின் வருவாய் உயர்விற்கு கூடுதலாக உழைத்திட 

வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

   அமைச்சருடனான சந்திப்பிற்கு கேரள நாடாளுமன்ற 

உறுப்பினர் திரு.M.B.இராஜேஷ் அவர்கள் உறுதுணை புரிந்தார். 

கூட்டமைப்பின் சார்பாக அமைச்சருக்கும்…

திரு.M.B.இராஜேஷ் MP அவர்களுக்கும்

நன்றி தெரிவிக்கப்பட்டது.