2015 அக்டோபர் - 19
போனஸ் வழங்கக்கோரி தர்ணா போராட்டம்...
BSNL அனைத்து சங்கக் கூட்டமைப்பு சார்பாக...
BSNL ஊழியர்களுக்கு... இடைக்கால போனஸ்...
உடனடியாக வழங்கக்கோரி... தலைநகர் டெல்லியில்...
மாநிலத் தலைநகரங்களில்... மற்றும் மாவட்ட தலைநகரங்களில்...
19-10-2015 - திங்கள் அன்று
நாடு தழுவிய...
பெருந்திரள் தர்ணா போராட்டம்...
இடம்: மதுரை,தல்லாகுளம்,லெவல் 4 வளாகத்தில்
நட்டம் காணும் ரயில்வேக்கு போனஸ்...
ஆட்டம் காணும் தபால்துறைக்கு போனஸ்...
வியர்வை சிந்தும் BSNLக்கு ஏனில்லை போனஸ்...?
தோழர்களே...! அணி திரள்வீர்...!!
பெருந்திரள் தர்ணாவில்...! பெருந்திரளாய் கூடுவீர்...!!
S .சிவகுருநாதன்,மாவட்ட செயலர்
No comments:
Post a Comment