சேமநலக்குழு
மதுரை BSNL ஊழியர்
சேமநலக்குழுவின் WELFARE BOARD
கூட்டம் 17.10.2015 அன்று
நடைபெற்றது.
முடிவுகள்
1. மூக்கு கண்ணாடி வாங்குவதற்கு ரூ.1000/=
55 வயதுக்கு மேல் உள்ள உழியர்களுக்கு
இலவசமாக வழங்கப்படும்.
2. மொபைல் வாங்க கடன்
ரூ. 3000/= த்திலிருந்து ரூ .7500/= வழங்கப்படும்.
3. பண்டிகை கடன் (Festival Advance) ரூ. 5000/=
வழங்கப்படும்.
4. திருமண (Gift) நன்கொடை ரூ. 501/= லிருந்து
ரூ .1001/= வழங்கப்படும்.
5. கேண்டீன் இரு இடங்களிலும்
TRC மூலம் இயங்கும் G.M(O) & G.M(Dev).
S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்
No comments:
Post a Comment