மாற்றல் கொள்கையில்... சில திருத்தங்கள்...
நமது BSNL நிர்வாகம் ஊழியர்களுக்கான மாற்றல் கொள்கையில்
(விதி 13... உட்பிரிவு 4-ல்...) சில திருத்தங்களை கொண்டு வருவதற்காக...
முன்மொழியப்பட்ட திருத்தங்களில் சில...
மாற்றல் கொள்கையில் (Transfer Policy) கிராமப்புற சேவைகளுக்கான மாற்றல் காலம் (Tenure) 3 ஆண்டுகள்.
மாற்றல் காலத்தில் அனுமதிக்கப்பட்ட விடுப்புக்கு மேலாக விடுப்பு எடுத்தால் அந்த விடுப்பு மாற்றல் காலத்தில் கழிக்கப்படும்.
மாற்றலில் விருப்பம் இல்லாத பெண் ஊழியர்களுக்கு 55 வயது (அந்த வருடத்தில் மார்ச் 31 அன்று) பூர்த்தியானால் மாற்றலில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
Click here for the proposed modification.
Click here for the proposed modification.
S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்
No comments:
Post a Comment