மாவட்ட செயற்குழு
நடைபெறும் இடம் : தல்லாகுளம்
வாடிக்கையாளர்
சேவைமையம்
மனமகிழ்மன்றம்
நாள்:20.02.2018 செவ்வாய் கிழமை
நேரம்:காலை 10.00 மணிக்கு
ஆய்படு பொருள் :-
- தணிக்கை செய்யப்பட்ட7 வது மாவட்ட மாநாடு வரவு செலவு கணக்கை சமர்ப்பித்தல்
- அமைப்பு நிலை.
- அகிலஇந்திய மாநாடு சார்பாளர் தேர்வு.
- தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகள்...
- மலைப்பகுதி Tenure முடித்த தோழர்கள் மாற்றல் பிரச்சினை .
- டிசம்பர்-12,13இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்ட ஆய்வு
- விதிப்படி வேலை/ஒத்துழையாமை இயக்க போராட்டத்தை தீவிரப்படுத்துதல்
- இன்ன பிற.......
அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும்,
கிளைசங்க நிர்வாகிகளும்
முன்னணி தோழர்களும்
கலந்து கொண்டு
சிறப்பிக்க வேண்டுகிறோம்.
தோழமையுள்ள.
G. ராஜேந்திரன்.
மாவட்ட செயலர்
குறிப்பு :
அனைத்து
தோழர்களும், தோழியர்களும் குறித்த நேரத்திற்கு வந்து மாவட்ட செயற்குழுவை சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
கிளைமாநாடு
நடத்த வேண்டிய கிளைகள் தங்கள் கிளைமாநாடு நடத்துவது தொடர்பாக மாவட்ட செயற்குழுவில் தேதி அறிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment