சம்பளமாற்றம் - DOT மறுப்பு
அனைத்து சங்கக்கூட்டமைப்பு சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட போராட்ட அறிவிப்பு - கோரிக்கைமனுவிற்கு நமது துறை (DOT) அளித்துள்ள பதில் கடிதம்.
1. சம்பளமாற்றம்:
BSNL 2013-14 நிதியாண்டில் இருந்து தொடர்ந்து நட்டத்தில் உள்ளதால் சம்பளமாற்றம் கொடுக்க இயலாது.
2. ஓய்வூதிய மாற்றம்:
சம்பளமாற்றம் கொடுத்தபின் கொடுக்கப்படும்.
3. சென்ற சம்பளமாற்றத்தில் விடுபட்டுப்போனவை:
அமைச்சகத்தின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
4. டவர் கம்பெனி:
BSNLலின் முழுக்கட்டுப்பாட்டில் செயல்படும் டவர் கம்பெனி 04.01.2018 அன்று அமைக்கப்பட்டு செயல்படத்தொடங்கியுள்ளது.
5. ஓய்வு வயதை 58டாக குறைப்பது:
அப்படித்திட்டம் எதுவும் இல்லை.
No comments:
Post a Comment