NFTE - BSNL
மதுரை மாவட்ட சங்கம் நடத்தும்
சர்வதேச உழைக்கும் மகளிர் தினவிழா காட்சிகள்
தலைமை தோழியர். இந்திராணி சுந்தரராஜன் மாவட்ட உதவி செயலர்
முன்னிலை தோழியர்.K.R.கலாவதி மாவட்ட துணை தலைவர்
வரவேற்புரை :தோழியர். T.பரிமளம் மாநில துணைத் தலைவர்
துவக்கஉரை:தோழர் S.சிவகுருநாதன் மாவட்ட செயலர்
வாழ்த்துரை:தோழியர். ராதிகா ராமசாமி மாவட்ட துணை செயலர் FNTO
வாழ்த்துரை:தோழியர். சுமித்ரா, TTA
கவிதை தோழியர் மகாலட்சுமி ,GM அலுவலகம்
சிறப்புரை:திருமதி.வள்ளிமயில், SWO, கனரா பேங்க்,
LIONs Club Second vice President
சிறப்புரை: திருமதி. எஸ்தர் ராஜம் ,பொது மேலாளர், BSNL மதுரை.
வாழ்த்துரை : தோழியர் .உமா SDE ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் SNEA
வாழ்த்துரை :திருமதி . ராஜேஸ்வரி துணை பொது மேலாளர் ,
BSNL மதுரை.
வாழ்த்துரை : தோழியர் . D . மகேஸ்வரி அகில இந்திய துணை பொதுச்செயலர் TEPU
நிறைவுரை : தோழர் . C .விஜயரங்கன் ,மாநில அமைப்புச்செயலர் NFTE
நன்றியுரை: தோழர் . G .ராஜேந்திரன் ,மாவட்ட தலைவர் NFTE
கலந்து கொண்ட தோழர்கள் ,தோழியர்கள் மற்றும் முன்னணி தோழர்கள் அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பாக நன்றி ! நன்றி !! நன்றி !!!
தோழமையுடன்
S .சிவகுருநாதன் , மாவட்ட செயலர்