செய்திகள்
நலிவடைந்த நிலையில் உள்ள 65 பொதுத்துறைகளில்
5 பொதுத்துறைகளைமூடுவதற்கு அரசு உத்தேசித்துள்ளதாக கனரக தொழில் அமைச்சர் கேள்வி நேரத்தில் கூறியுள்ளார் . இவற்றில் MTNL ,
AIR INDIA மற்றும் HMT ஆகிய பிரபலமான நிறுவனங்களும் அடங்கும் . ஏனைய நிறுவனங்கள் தொடர்ந்து நட்டத்தை சந்தித்து தொழில் வாய்ப்பை இழந்த நிலையில் சென்ற
AIR INDIA மற்றும் HMT ஆகிய பிரபலமான நிறுவனங்களும் அடங்கும் . ஏனைய நிறுவனங்கள் தொடர்ந்து நட்டத்தை சந்தித்து தொழில் வாய்ப்பை இழந்த நிலையில் சென்ற
ஆண்டு லாபம் காட்டியுள்ள MTNL நிறுவனமும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது கேள்விக்குறியது . BSNL மற்றும் MTNL இணைப்பிற்கானமுன்னோட்டமான இந்த அறவிப்பு இருக்கலாம் .
TRAI முடிவின்படி மார்ச் 2015 முதல் IUC கட்டணம் ஒழிக்கபடுவதால் உழியர்களுக்கு வழங்கப்பட்ட இலவச SIM க்கு தனியார் தொலைபேசியை அழைப்பதற்கான வசதி தரப்பட வேண்டும் என நமது மத்திய சங்கம் நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது .
S . சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்
No comments:
Post a Comment