மார்ச் 19 - கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
2015 மார்ச் 19 அன்று
ERP அமுலாக்கம் காரணமாக எழுந்துள்ள...
பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி...
மாநிலம்... தழுவிய... கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்...
- GPF மற்றும் மருத்துவ பில்களை ERP மென்பொருளில் மேம்படுத்துதலில் உள்ள பிரச்சனைகளை தீர்த்திட வேண்டும்.
- GPF மற்றும் மருத்துவ பில்கள் பட்டுவாடாவில் கால தாமதம்.
- விடுப்பு எடுக்க சிரமம்.
- ஊதிய பட்டியல் எடுக்க அலையும்... அவலம்...
- மின் கட்டணம், செல் கோபுரம் மற்றும் கட்டிட வாடகை கால தாமதம்.
- ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய பட்டுவாடா கால தாமதம்.
- GPF கணக்கு இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளது.
- சில ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள் விடுபட்டுள்ளன.
- பலரின் பரிந்துரை (Nomination) விவரங்கள் ERP-யில் இல்லை.
- வருமான வரி விலக்கத் தொகை கணக்கிடுவதில் சிக்கல்.
- பிடித்தம் செய்யப்படும் சொசைட்டி மற்றும் வங்கிக் கடன் சரிவர சென்று சேர்வதில்லை.
- தொழில் வரி தவறுதலாக பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
- பணி ஓய்வு மற்றும் இறந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு விடுப்பு சம்பளம் வழங்க கால தாமதம்.
- சங்கங்களுக்கான சந்தா பிடித்தம் மூன்று மாதம் ஆகியும் சரியான பாடு இல்லை.
- கடன் நிலுவை முடிந்த பின்னும் பல பிடித்தங்கள் தொடர்ந்து செய்யப்படுகிறது.
- எது... யாரிடம்... கேட்பது... என குழப்பம்.
- திட்டமிடாத... புதிய மாற்றம்... ஊழியர்கள் திண்டாட்டம்.
- மாநில நிர்வாகம் பார்வையாளராக இருந்து வருவது ஏன்?.
- மாற்றத்தை ஏற்போம்... குளறுபடிகளை எதிர்ப்போம்...
மாவட்ட சங்கம் சார்பாக...
19-03-2015 - வியாழன் - கா லை 10.00 மணி
CTMX தொலைபேசி நிலையம், மதுரை - 625 002.
மதியம் 1.00 மணிக்கு GM அலுவலகம் பி பி குளம் மதுரை -625002
நடைபெறும்.
ஊழியர் நலன் காத்திட... சிரமங்களை அகற்றிட...
ஆர்ப்பரிப்போம்...! தோழர்களே...!!
அனைவரும் வருக...! ஆர்ப்பரித்து வருக...!!
தோழமையுடன்
S .சிவகுருநாதன் மாவட்ட செயலர்
No comments:
Post a Comment