பி.எஸ்.என்.எல் சொத்து மதிப்பு
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 10.03.2015
மாநிலங்களவை யில் தெரிவித்த தகவல் முதல் பத்து இடங்களில் இந்திய நிறுவனங்கள் விவரம் .
1.ரிலையன்ஸ் ரூ. 3,67,583 கோடி
2.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ரூ. 2,52,413 கோடி
3.ஹெச்டிஎப்சி ரூ. 2,25,757 கோடி
4.பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் ரூ 1,94,164 கோடி
5.என்டிபிசி லிமிடெட் ரூ 1,79,554 கோடி
6.ஆர்இசிஎல் ரூ 1,52,852 கோடி
7.பவர் கிரிட் கார்ப்பரேஷன் ரூ. 1,39,589 கோடி
8.எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் 95,777 கோடி
9.செயில் 91,961 கோடி
10.பிஎஸ்என்எல் 89,333 கோடி
S . சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்
No comments:
Post a Comment