NFTE - BSNL
மதுரை மாவட்டசங்கம்
மாவட்ட அவசர செயற்குழு கூட்டம்
அருமை தோழர்களே , தோழியர்களே !
வணக்கம், நமது மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் தோழர் G. ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் வருகின்ற 11.,03.2015 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் CSC தல்லாகுளம் மனமகிழ்மன்றம், மதுரையில் நடைபெற உள்ளது. அனைத்து மாவட்டசங்க நிர்வாகிகளும் கிளைச் செயலர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.
ஆய்படு பொருள்
1. கடந்த 24.01.2015 மாவட்டச் செயற்குழு முடிவுகள் அமுலாக்கம்
2. ஏப்ரல் 21,22 இரண்டு நாட்கள் அகில இந்திய வேலை நிறுத்த
போராட்ட தயாரிப்பு
3. அமைப்பு நிலை
4. இன்னபிற தலைவர் அனுமதியுடன்
வாழ்த்துகளுடன்
மதுரை
தோழமையுடன்
4. இன்னபிற தலைவர் அனுமதியுடன்
வாழ்த்துகளுடன்
மதுரை
தோழமையுடன்
03.03.2015
S.சிவகுருநாதன்,
மாவட்ட செயலர்
S.சிவகுருநாதன்,
மாவட்ட செயலர்
No comments:
Post a Comment