Total Pageviews

Thursday, August 27, 2015


செப்டம்பர்  2  வேலை நிறுத்தத்தை வெற்றிகரமக்குவோம் 
போராட்ட வாழ்த்துகளுடன் 
S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

Wednesday, August 26, 2015

தோழர் M. லட்சம், மாநிலத்தலைவர், NFTE-BSNL,

பணிஓய்வு 31/08/2015


மதுராந்தகத்தில் இலாக்கா பணி துவக்கி,

கிளைசெயலர்,மாவட்ட சங்க நிர்வாகி என காஞ்சி,

செங்கை, மாவட்டங்களில் இயக்க பணி ஆற்றி

மதுரை மாவட்ட சங்கத்தில், மாநில சங்கத்தில் பணி 

ஆற்றி இந்த மாதம் பணி ஓய்வு பெறும்  தோழர் M. லட்சம், 

மாநிலத்தலைவர், NFTE-BSNL, அவர்களை  

NFTE - BSNL  மதுரை மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது .


S.சிவகுருநாதன்,மாவட்டசெயலர் 

Tuesday, August 25, 2015

    
 31.08.2015 பணிநிறைவு செய்பவர்கள்  
1. N .Jayalakshmi ,TTA ,O/o SDE(Phones),Thirunagar ,Madurai 

2. M. Laksham , STSO , SDOT ,Cumbum 

3. N .S .Mahalingam ,TM ,O /o SDE (Extl ),Palani   

4. P . Murugaiah,TS (O),AO (TR -II), O/o GM , BSNL ,Madurai 

5. R .Sabitha , STSO ,O/o AGM (NWOP -CM), TKM ,Madurai 

6. A .Subramanian ,TM,O /o SDE (Phones),NCR,Madurai 

7. K. Sangili ,TM, O/o SDE, (Phones)                

அனைவரின் பணி ஓய்வு காலம் சிறக்க ,எல்லாவளங்களும் 

பெற்று நெடிய காலம் நீடுழி வாழ்க NFTE மதுரை மாவட்ட 

சங்கம் உளமார வாழ்த்துகிறது .

 S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் .

TTA இலாக்கா போட்டித்தேர்வு முடிவுகள்...




07-06-2015 அன்று நடைபெற்ற TTA இலாக்கா போட்டித் 
தேர்விற்கான முடிவுகள் 24-08-2015 இன்று மாநில 
நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள 439 காலியிடங்களுக்கு 76 தோழர்கள் 
மட்டுமே தேர்வு பெற்றுள்ளனர். இரண்டு தோழர்களின் 
முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நமது மதுரை  மாவட்டத்தில் கீழ்க்கண்ட 5 தோழர்கள்
தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சிப் பெற்ற தோழர்களுக்கு 
NFTE மதுரை  மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.


தேர்ச்சி பெற்ற தோழர்கள் விபரம்:




1.  R சேகர்  TM/CMR

 2.  T. ராஜேந்திரன் TM/CNP 

 3.  R. துரைமாரியப்பா Sr.TOA

 4.  P. நாகநாதன் TM/BOK

 5.  P. நாராயணன் TM/ODM


S .சிவகுருநாதன்,மாவட்ட செயலர் 

Sunday, August 23, 2015



செப்டம்பர் 23

மயிலாடுதுறையில் 

தமிழ்மாநில செயற்குழு 




S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

Friday, August 21, 2015


                     31.08.15 அன்று  

போனஸ் குறித்து கமிட்டி கூட்டம் ....




அருமைத் தோழர்களே நமது BSNLலில் புதிய போனஸ் உருவாக்குவதற்காக ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள போனஸ் கமிட்டியின் கூட்டம் எதிர் வரும் 31.08.15 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது . 
அதன் விபரம்   காண இங்கே சொடுக்கவும் .

S.சிவகுருநாதன் .மாவட்ட செயலர் 

Thursday, August 20, 2015


செப்டம்பர் 2 

அகில இந்திய வேலை நிறுத்தம் 


AITUC 

CITU - INTUC 

BMS - HMS -  SEWA -LPF 

AIUTUC  -TUCC - AICCTU - UTUC 

11 மத்திய சங்கங்களின் 

12 அம்சக் கோரிக்கைகள் 


மத்திய அரசே...
  1. குறைந்தபட்சக்கூலி மாதம் ரூ.15000/= வழங்கு..
  2. குறைந்தபட்ச  ஓய்வூதியம் மாதம் ரூ.3000/= வழங்கு..
  3. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்து...
  4. வேலையில்லாக் கொடுமையை மட்டுப்படுத்து...
  5. பொதுத்துறை பங்கு விற்பனையைக் கைவிடு..
  6. நிரந்தரப்பணிகளில் குத்தகை  ஊழியர்  முறையை ரத்து செய்.. 
  7. போனஸ், பணிக்கொடை மற்றும் வைப்பு நிதி உச்சவரம்பை உயர்த்து...
  8. அனைத்து தொழிலாளருக்கும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்..
  9. நடைமுறையில் உள்ள தொழிலாளர் சட்டங்களை  உறுதியாக அமுல்படுத்து... எவருக்கும் சட்ட விலக்கு அளிக்காதே..
  10. தொழிற்சங்கப் பதிவு உரிமைகளை நடைமுறைப்படுத்து..
  11.  தொழிலாளர் நலச்சட்டங்களில் தொழிலாளருக்கு எதிரான மாற்றங்களைச் செய்யாதே..
  12. இரயில்வே... ஆயுள் காப்பீடு மற்றும் இராணுவத்துறைகளில் அந்நிய முதலீட்டை அனுமதிக்காதே..




NFTE 

BSNLEU - BTEU - FNTO 

BSNLMS - SEWA BSNL -TEPU 

NFTBE - BTUBSNL - SNATTA -BSNLOA 



BSNL  நிறுவன 

11 ஊழியர் சங்கங்களின்

10 அம்சக்கோரிக்கைகள்...


 மத்திய அரசே... BSNL நிர்வாகமே...
  1. BSNLலில்  தனியார் நுழைவு மற்றும் பங்கு விற்பனையைக் கைவிடு...
  2. செல் கோபுரங்களைத் தனியாகப் பிரிக்கும் முடிவைக் கைவிடு...
  3. BSNL வளர்ச்சிக்கான கருவிகள் வாங்க உரிய நிதி உதவி செய்..
  4. BSNL உடன் BBNL நிறுவனத்தை இணைத்திடு...  
  5.  MTNLநிறுவனத்தை இணைக்காதே..
  6. ஊழியர் விரோத DELOITTEE குழு பரிந்துரைகளை அமுல்படுத்தாதே...
  7. BSNLலில் விருப்ப ஓய்வை அமுல்படுத்தாதே...
  8. அலைக்கற்றைக்கட்டணம்  ரூ.4700/= கோடியை உடனடியாகத் திருப்பி வழங்கு..
  9. அனைத்து சொத்துக்களையும் BSNL பெயரில் மாற்றல் செய்..
  10. இலாபம் இல்லாவிடினும் குறைந்தபட்ச போனஸ் வழங்கு...
  11. BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சத ஓய்வூதியப்பலன்கள் வழங்கு...

மத்திய அரசிற்கு 11 மத்திய சங்கங்களும் 

இணைந்து போராட்ட அறிவிப்புக் கொடுத்துள்ளன..

நமது நிறுவனத்தில் 10 சங்கங்கள் இணைந்தும் 

FNTO சங்கம் 14/08/2015 அன்று தனியாகவும் 

போராட்ட அறிவிப்பு செய்துள்ளன...


BSNL தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்த 

அறைகூவல் 



செப்டம்பர் 2  

நாடு தழுவிய வேலைநிறுத்தம் பற்றி  

நமது மாநிலச் செயலரின்... சுற்றறிக்கையை... 


S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

Tuesday, August 18, 2015

   மாநிலச் செயலரின் சுற்றறிக்கை...

பொதுத்துறைசங்கங்களின்... தேசியமாநாடு...
பற்றிய... நமது மாநிலச்செயலரின்... 
சுற்றறிக்கையை... காண இங்கே சொடுக்கவும்.

S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

Monday, August 17, 2015


மாநிலச் செயலரின் சுற்றறிக்கை...


நமது BB சேவைகள் ஒப்பந்தமாக்குதல் குறித்து...

FORUM தலைவர்கள் பங்கேற்ற... கார்ப்பரேட் அலுவலக கூட்டம்...

மற்றும் நமது NFTE-BSNL சங்கத்தின் ஆலோசனைகள்... பற்றிய...

நமது மாநிலச் செயலரின்... சுற்றறிக்கையை...


S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

Sunday, August 16, 2015


மாநில செயலர்களின்...

தலைமை செயலகக் கூட்டமும்... முடிவும்...

   

நமது மத்திய சங்கத்தின் அனைத்து மாநில செயலர்களையும்
உள்ளடக்கிய தலைமை செயலகக் கூட்டம் 10-08-2015 
மற்றும் 11-08-2015 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. நமது 
மாநில செயலர் தோழர். R.பட்டாபிராமன் 
இக்கூட்டத்தில் பங்கேற்றார்.   

செல் கோபுர தனி துணை நிறுவன உருவாக்கத்திற்கான 
திட்டம் மற்றும் அதன் விளைவுகள், தரைவழி இணைப்பினால் ஆன
அகண்ட அலைகற்றை சேவைகளை வெளி நிறுவனங்களுக்கு
ஒப்பந்தமாக்குவதற்கான திட்டம் மற்றும் அதன் விளைவுகள்,
இந்த ஆண்டு போனஸ் பெறுவதற்கான நமது ஆலோசனைகள்,
டிலாய்ட்டி கமிட்டி முடிவுகளின் அமுலாக்கம் மற்றும் 
செப்டம்பர் 2 அகில இந்திய பொது வேலை நிறுத்தம் குறித்து
முழுமையாக விவாதிக்கப்பட்டது.

சீனியர் TOA கேடர் பெயர் மாற்றத்தில் உள்ள ஊழியர்களின்
மன நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

சீனியர் TOA (NE-11 & NE-12) களுக்கு : SUPERINDENTENT
சீனியர் TOA (NE-10) களுக்கு : DEPUTY SUPERINDENTENT
சீனியர் TOA (NE-9) களுக்கு : ASSISTANT SUPERINDENTENT

என பெயர் மாற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் 
என்றும் முடிவு செய்யப்பட்டது.

தீர்வுக்காக... மற்ற சங்கங்களுடன் இணைந்து... போராடுவது...
எனவும் முடிவு எடுக்கப்பட்டது.

S.சிவகுருநாதன்,மாவட்டசெயலர் 
JTO (LICE) தேர்வு முடிவுகள்...


  02-06-2013 அன்று நடைபெற்ற JTO (LICE) தேர்விற்கான
முடிவுகள் 14-08-2015 இன்று மாநில நிர்வாகத்தால்
வெளியிடப்பட்டுள்ளது. நமது தமிழ் மாநிலத்தில் 221
தோழர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

பொதுப்பிரிவு  - 203

SC காலியிடங்கள்  - 12

முன்னாள் இராணுவத்தினர் = 4 

நிறுத்தி வைக்கப்பட்டவை = 2


நமது மதுரை மாவட்டத்தில் கீழ்க்கண்ட 29 தோழர், 
தோழியர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சிப் பெற்ற தோழர், தோழியர்களுக்கு NFTE மதுரை மாவட்ட சங்கத்தின் 
நல் வாழ்த்துக்கள்.

தேர்ச்சி பெற்ற தோழர், தோழியர்கள் விபரம்:

1. C. சுடலைமணி  
2. V. நேரு 
3. S. பரமசிவம்  
4. G. பாலசுப்ரமணியன்  
5. G. சசிரேகா  
6. R. பத்மநாபன்   
7. K.A.ஸ்ரீதேவி   
8. R. கார்த்திகேயன்  
9. S. திருநாவுக்கரசு  
10.K. விஜயகுமார்   
11.S. சோமசுந்தரம்    
12.V. சுமித்ரா  
13.D. சங்கீதா 
14.R. கணேசமுத்துமுருகன்  
15.M. முத்தசரவணகுமார்  
16.R. குசலேஸ்வரி  
17.P. ரெங்கராஜன்  
18.R. முனியாண்டி  
19.P. அழகுபன்டியாராஜா  
20.R.சிவகுமார் 
21.S.சத்தியபாமா  
22.S.M.கலாராணி   
23.A.ரஷீத்அலி  
24.E.பாண்டிமீனா   
25.R.சுந்தரவதனம்  
26.A.மகாபூப்பாஷா  (Expired)   
27.P.முருகராஜ்  
28.M.மணிகண்டன்  
29.R.துரைமாரியப்பா (ரிசல்ட் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது)   

தேர்வு முடிவுகள் வெளிவர... தொடர்ந்து முயற்சி எடுத்த...
நமது மத்திய, மாநில சங்கத்திற்கு... நமது நன்றி...!

தமிழ் மாநிலத்தில் உள்ள அனைத்து

S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்