நமது மத்திய / மாநில சங்கம் தொடர் வற்புறுத்தல் தொடர்ந்து JTO LICE முடிவுகள் வெளியிட BSNL தலைமையகம் வழிகாட்டுதல் உத்தரவை தமிழ் மாநில நிர்வாகத்திற்கு பிறப்பித்துள்ளது . CGM ஆகஸ்ட் 14 வரை விடுப்பில் உள்ளார் .இப்பிரச்சினை குறித்த நமது CHQ சங்க கடிதமும் ... BSNL CO கடிதமும் காண இங்கு கிளிக் செய்க
S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்
No comments:
Post a Comment